இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
ஒரு பொருளின் [[நீளம்]], [[அகலம்]], [[நிறை]], [[கன அளவு]], [[வெப்பநிலை]], காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் '''இயல்புகளையும் பண்பு'''களையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. ''Q'' என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {''Q''} என்னும் ஓர் [[எண்]]ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

19:07, 9 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

Q = {Q} x [Q]

(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_பண்பளவுகள்&oldid=1980703" இலிருந்து மீள்விக்கப்பட்டது