"விக்கிப்பீடியா:இணக்க முடிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
252 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
{{கொள்கை}}
{{கொள்கைகள் பட்டியல்}}
'''இணக்க முடிவு''' என்பது, ஒரு குழு முடிவெடுக்கும் முறை ஆகும். ஒரு குழுவின் அனைத்துஅனைத்துநபர்கள் அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே, `இணக்க முடிவு` ஆகும். இம் முறையைமுறையைத் தேர்தல் முடிவு, தனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.
 
இதுவரை, தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா ஒரு சிறிய (<40) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புரிந்துணர்வும் நம்மிடம் இருப்பதாலும் மிகப்பல விடயங்களுக்கு இணக்க முடிவு எட்ட முடிகின்றதுஎட்டமுடிகின்றது. இப்போது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியானது, இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கிதெளிவாக்கிச் செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.
 
== எங்கே இணக்க முடிவுஇணக்கமுடிவு தேவை? ==
முக்கிய சிக்கலான முடிவுகளுக்கே நாம் பாடு்பட்டு இணக்க முடிவு காண வேண்டியிருக்கும். இது வரை, த.வி.விக்கிப்பீடியாவில் பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மை இருக்கின்றது. த.வி. கட்டமைப்பை, தொடர்தொடரும் செயற்பாட்டை, குறிக்கோளுக்கு இடையூறு தரக் கூடிய விடயங்கள், எதிர்காலஎதிர்காலத் திட்ட முடிவுகள், மேல்-நிலை இணக்க முடிவுகள் தேவைப்படும் முடிவுகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றுக்கு இணக்க முடிவு`இணக்கமுடிவு` தேவைப்படும்.
 
=== எங்கே இணக்க முடிவுகள்இணக்கமுடிவுகள் தேவையில்லை? ===
* மேல்-நிலை இணக்க முடிவின்முடிவின்கீழ்த் கீழ் தேர்தல் வழிதேர்தல்வழி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட விடயங்களில்.
* அவசர முடிவுகள் தேவைப்படும்பொழுது, எ.கா. விசமிகள் தாக்குதல்.
* தெளிவான, அதிக முக்கியத்துவம் இல்லாத கீழ் நிலைகீழ்நிலை முடிவுகளுக்கு, எ.கா. பரிசோதனை இடுகைகளை நீக்குதலில்.
* ஒரு குறிப்பிட்ட விசயத்துக்கு ஆதரவு திரட்ட விக்கிக்கு புறவிக்கிக்குப் தளங்களிலிருந்து`புறத்தள`ங்களிலிருந்து ஆதரவு திரட்டி [[விக்கிப்பீடியா:கையாள்|கையாட்களை]] ஒருவர் விக்கிக்கு அழைத்து வருஅழைத்துவரும் சூழ்நிலையில்
 
== இணக்க முடிவு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏன் உகந்தது ==
* தமிழ் விக்கிபீடியா ஒரு குழுச் செயற்பாடு. இங்கே நமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் உண்டு. எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே அந்தக் குறிக்கோள். அக்குறிக்கோளைஅக்குறிக்கோளைச் செயலாக்கும்பொழுது எழும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை தீர்க்க நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அது இணக்க முடிவாக அமையும் பொழுதுஅமையும்பொழுது, நாம் பிளவுபடாமலும் முரண்படாமலும் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதி செய்யஉறுதிசெய்யக் கூடியதாக இருக்கின்றது.
 
* தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா இன்னும் ஒரு பெரிய குழுகுழுவாக இல்லை. எனவே, விரைவாக இணக்க முடிவுகளைஇணக்கமுடிவுகளை எட்டுவது நடைமுறையில் இயலுகின்றது.
 
* நிர்வாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்றுப் பயனர்கள் மேலதிக அனுகூலங்களுடன் செயற்பட்டாலும், அனைவரும் தன்னார்வப் பயனர்களே. இங்கு மேல்-கீழ் அடுக்கமைவுஅடுக்கமைவுக் கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. நல்லுறவோடு நம்பிக்கையின் அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்தஇந்தச் சூழமைவு, இணக்க முடிவுக்குஇணக்கமுடிவுக்கு உகந்தது.
 
* இணக்க முடிவுஇணக்கமுடிவு வழிமுறை, பயனர்களுக்கிடையான தொடர்புகளையும், புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.
 
== இணக்க முடிவுஇணக்கமுடிவு வழிமுறை ==
[[படிமம்:Consensus-flowchart.png|thumb|250px|right|Flowchart of basic consensus decision-making process.]]
* முடிவு எடுக்கப்படவேண்டிய ஒரு கருத்தை அல்லது சிக்கலை விவரித்தல்.
* எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
* அனைவருடைய பார்வைகளும் கருத்துகளும், இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
* ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும்நன்மைதீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும்வரவுசெலவுகளையும் ஆராய்ந்து, மறுப்புகள் மாற்றுக் கருத்த்க்கள்கருத்துக்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவு செய்தல்.
* பாரிய எதிர்ப்பு அல்லது மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைக் கோருதல்.
* இணக்கத்தை உறுதிப்படுத்தல்.
 
== இணக்க முடிவு நோக்கி விமர்சனங்கள் ==
* சிறுபான்மைசிறுபான்மையாக உள்ள ஒத்துப்போகாதோரால் அல்லது தனிநபர்களால் கூடகூடப் பெரும்பான்மையினரின் முயற்சிகள் தடைப்பட்டு போகக்கூடிய சாத்தியக்கூறு.
* இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அதிக நேரம்அதிகநேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதாபங்களிக்ககூடியதாக இருக்கும். இது ஜனநாயஜனநாயகப் போக்குக்குபோக்குக்குச் சார்பான செயற்பாடு அல்லஅன்று.
* `ஒத்துப்போகவேண்டும்` என்ற போக்கு இருப்பதால், கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறு.
* இணக்கஇணக்கமுடிவு முடிவு வழிமுறைவழிமுறையானது, சிறுபான்மைக் கருத்துக்கள் நீண்டகாலமாகநீண்டகாலமாகப் பெரும்பான்மையினரின் செயற்திட்டங்களைசெயல்திட்டங்களை இழுப்பறிஇழுபறி செய்யசெய்யவே வழி செய்கின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1974696" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி