"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:POSTER10TH-EN.JPG|thumb|right|300px|நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று]]
 
'''நேபாள கம்யுனிஸ்ட் கட்சி''' அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியினானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே [[நேபாள மக்கள் புரட்சி]]யினை தலைமைதாங்கி நடத்தி வருகிறது 1994 ம் ஆண்டு [[புஸ்பபுஷ்ப கமால் டால்டஹால்]] (பிரச்சண்ட[[பிரச்சண்டா]]) தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து [[புதிய ஜனநாயகம்| புதிய ஜனநாயக]] சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.
 
இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் '''நேபாள கம்யூனிஸ்ட் கட்சி''' என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது.
1,690

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/197122" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி