டென்சிங் நோர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பத்ம பூசண் விருது பெற்றோர் using HotCat |
சி →வெளி இணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}} |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
* [http://www.tenzing-norgay.com/ Tenzing Norgay Adventures] |
* [http://www.tenzing-norgay.com/ Tenzing Norgay Adventures] |
||
* [http://www.phayul.com/news/article.aspx?id=19040&article=I+AM+A+TIBETAN%3A+Tenzing+Norgay] Tenzing Norgay's Disputed Nationality |
* [http://www.phayul.com/news/article.aspx?id=19040&article=I+AM+A+TIBETAN%3A+Tenzing+Norgay] Tenzing Norgay's Disputed Nationality |
||
{{பத்ம பூசண் விருதுகள்}} |
|||
[[பகுப்பு:எவரெஸ்ட் மலையேறியோர்]] |
[[பகுப்பு:எவரெஸ்ட் மலையேறியோர்]] |
||
[[பகுப்பு:ஷேர்ப்பா]] |
[[பகுப்பு:ஷேர்ப்பா]] |
||
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]] |
11:09, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
டென்சிங் நோர்கே Tenzing Norgay | |
---|---|
படிமம்:Tenzing Norgay.gif டென்சிங் | |
பிறப்பு | மே, 1914 கார்த்தா பள்ளத்தாக்கு, திபெத் |
இறப்பு | 9 மே 1986 டார்ஜீலிங், இந்தியா | (அகவை 71)
பணி | மலையேறி, வழிகாட்டி |
வாழ்க்கைத் துணை | டாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு |
பிள்ளைகள் | பெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு |
டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 1914 – மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.
விருதுகள்
- 1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.
- நேபாள மன்னர் திரிபுவன் நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953 இல் வழங்கினார்.
- 1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
- 1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Article on Tenzing from Royal Geographical Society
- Entry from people database
- Tenzing Norgay Adventures
- [1] Tenzing Norgay's Disputed Nationality