யானைப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின
வரிசை 1: வரிசை 1:
[[Image:War-elephant-illustrated-london-news.jpg|thumb|right|The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.]]
[[Image:War-elephant-illustrated-london-news.jpg|thumb|right|The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.]]
'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர்.
'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் [[கோட்டை]] தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.<ref>
{{cite dictionary
| year = 1911
| title = elephantry
| dictionary= The Century Dictionary and Cyclopedia: The Century dictionary
| publisher = [[Century Company]]
| page = 2257
| author1 = Whitney, William Dwight |authorlink1=William Dwight Whitney
| author2 = Smith, Benjamin Eli |authorlink2=Benjamin Eli Smith
| url = http://books.google.com/books?id=THkxAQAAMAAJ&q=elephantry#v=snippet&q=elephantry&f=false
}}</ref>


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==

18:11, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.

யானைப் படை யானைகளைக் கொண்டு அமைக்கைப்பட்ட படை. போர்களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் வாள்கள் அல்லது கிம்புரிகள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் அம்பு எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (தேம் அல்லது மத்தம் ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.[1]

உசாத்துணைகள்

  • ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.
  1. "elephantry".. (1911). Century Company. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்_படை&oldid=1970183" இலிருந்து மீள்விக்கப்பட்டது