"லாக்டிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
}}
 
'''லாக்டிக் அமிலம்''' (Lactic Acid) பால் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. [[லேக்டோசு|லேக்டோசினை]] (lactose) நொதிக்க வைக்கும்போது லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. லாக்டிக் அமிலம் என்னும் [[வேதியியல்|வேதிச்]][[சேர்மம்]] பல்வேறு [[உயிர்வேதியியல்]] நிகழ்வுகளில் பங்கு பெறுகிறது. முதன்முதலாக 1780 ஆம் ஆண்டு [[சுவீடன்|சுவீடிய]] வேதியியலாளர் கார்ல் வில்யெல்ம் ஷீலே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. லாக்டிக் அமிலம் ஒரு [[கார்பாக்சிலிக் அமிலம்]] ஆகும். இதன் [[மூலக்கூறு வாய்பாடு]] C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub>.
 
==மேற்கோள்கள்==
22,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1969195" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி