"சகாலின் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
2012 முக்கிய புள்ளிவிவரம்
*பிறப்பு: 6 316 (1000 ஒன்றுக்கு 12.8)
*இறப்பு: 6 841 (1000 ஒன்றுக்கு 13.8) [11]<ref>http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm</ref>
மொத்த கருத்தரிப்பு விகிதம்: [12]<ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>''' <br />
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
இன குழுக்கள்: [5]<ref name="2010Census" /> 409.786 எண்ணிக்கையில் உள்ள [[உரசியர்]]களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் சப்பனியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:
 
* உரசியர்கள் : 86.5%
* பெலாரஷ்யர்கள் : 0.6%
 
24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும். [<ref>{{cite web|url=http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936 |title=Перепись-2010: русских становится больше |publisher=Perepis-2010.ru |date=2011-12-19 |accessdate=2012-08-13]}}</ref>
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி<ref name="ArenaAtlas"/> சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1968573" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி