வராகமிகிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1 பக்கம் வராஹமிஹிரா-ஐ வராகமிகிரர்க்கு நகர்த்தினார்: தமிழ் ஒலிபெயர்ப்பு
வரிசை 26: வரிசை 26:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்]]

03:33, 18 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வராகமிகிரர் (VARAHAMIHIRA, 505-587 CE) உஜ்ஜயினியில் வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடரும் ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்[1][2].

குறிப்பிடத்தக்கப் படைப்புகள்

  • பஞ்சசித்தாந்திகம்
  • பிருகத்சம்கிதம்
  • பிருகத் ஜடகம்

பங்களிப்புகள்

முக்கோணவியல்

வராஹமிஹிராவின் கணித வேலையில் முக்கோணவியல் சூத்திரங்கள் கண்டுபிடிப்பும் ஒன்று.

வராகமிகிரர், ஆரியபட்டரின் சைன் அட்டவணையின் துல்லியத்தை அதிகரித்துள்ளார்.

எண்கணிதம்

எண்கணித்ததில் குறைஎண்கள் மற்றும் பூஜ்ஜியத்தின் பண்புகளை வரையறுத்துள்ளார்.

இணைதல்

பாஸ்கல் முக்கோணத்தின் பதிப்பு பற்றி கண்டறிந்த கணித மேதைகளில் இவரும் ஒருவர். இதனை ஈருறுப்பு குணகங்களை கண்டறிய பயன்படுத்தினார்.

மேற்கோள்கள்

  1. History of Indian Literature. Motilal Banarsidass Publications. 2008. பக். 46. 
  2. Ram Gopal (1984). Kālidāsa: His Art and Culture. Concept Publishing Company. பக். 15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வராகமிகிரர்&oldid=1966162" இலிருந்து மீள்விக்கப்பட்டது