அடூர் கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
சி →‎வெளி இணைப்புகள்: + {{பத்ம விபூசண் விருதுகள்}}
வரிசை 41: வரிசை 41:
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/09/050907_adoor_award.shtml அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது குறித்த பி.பி.சி. தமிழ் வானொலிக் குறிப்பு]
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/09/050907_adoor_award.shtml அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது குறித்த பி.பி.சி. தமிழ் வானொலிக் குறிப்பு]
* [http://www.keetru.com/puthiyakaatru/nov05/salan.html கீற்று இதழில் சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் - கட்டுரை]
* [http://www.keetru.com/puthiyakaatru/nov05/salan.html கீற்று இதழில் சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் - கட்டுரை]

{{பத்ம விபூசண் விருதுகள்}}


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎]]

06:09, 16 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அடூர் கோபாலகிருஷ்ணன்

அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: ஜூலை 3, 1942) கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.

படைப்புகள்

திரைப்படங்கள்

  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)

ஆவணப் படங்கள் / குறும்படங்கள்

  • கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005)
  • கலாமண்டலம் கோபி (1999)
  • சோழப் பாரம்பரியம் (1980)
  • யக்ஷகானம் (1979)
  • Past in Perspective (1975)
  • குரு செங்கனூர் (1974)
  • Towards National STD (1969)
  • And Man Created (1968)
  • Danger at Your Doorstep (1968)
  • The Myth (1967)
  • A Great Day (1965)

புத்தகங்கள்

  • சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன். மலையாளத்தில், சினிமாயுடே லோகம் என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
  • நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன்)
  • எலிபத்தாயம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : சுந்தர ராமசாமி)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_கோபாலகிருஷ்ணன்&oldid=1965031" இலிருந்து மீள்விக்கப்பட்டது