"விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
*உரை திருத்தம்*
சி (*விரிவாக்கம்*)
(*உரை திருத்தம்*)
[[படிமம்:யொகிசிவம்.jpg|வலது|120px]]
தில்லை நாதன்என்றநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட '''[[பயனர்:Yokishivam |யோகிசிவம்]]''', இராமநாதபுரம்இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள [[பம்மனேந்தல்|பம்மனேந்தலைச்]] சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011 மற்றும், 2012 ஆகிய ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013‎2013‎இலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். [[நில அளவை (தமிழ்நாடு)]],[[குதிரை ஆறு அணை]],[[பகாசுரன்]](மகாபாரதம்), [[அஷ்டாவக்ர கீதை]], [[தனஞ்சயன்]], [[காண்டவப்பிரஸ்தம்]] (மகாபாரதம்), [[அயிரை மலை(ஐவர் மலை)]], [[ஆலம் ஆரா]], [[மானசம்ரட்சணம்]],[[குளிந்ததேசம்]], [[திராவிடதேசம்]], [[சோழதேசம்]][[பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர்]], [[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[கே. முத்தையா]] போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1964841" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி