திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12: வரிசை 12:
}}
}}


'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி'''யில் [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]], [[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]], [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]], [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெதும்புதூர்]] (தனி), [[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]], [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

==சட்டமன்றத் தொகுதிகள்==
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத் தொகுதி]]கள்:

*[[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
*[[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]]
*[[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]]
*[[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெதும்புதூர்]] (தனி)
*[[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]]
*[[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]]


==தொகுதி மறுசீரமைப்பு==
==தொகுதி மறுசீரமைப்பு==

04:02, 14 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தற்போதுகே. என். ராமச்சந்திரன்
நாடாளுமன்ற கட்சிஅமுதிக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2014 பொதுத் தேர்தல்
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967-present
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,201,237[1]
சட்டமன்றத் தொகுதிகள்7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
24. ஆலந்தூர்
29. திருப்பெரும்புதூர்
30. பல்லாவரம்
31. தாம்பரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

தொகுதி மறுசீரமைப்பு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), சிறீ்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனி தொகுதியாக இருந்த இது பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

வாக்காளர்களின் எண்ணிக்கை

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
9,36,775 9,18,501 228 18,55,504

இங்கு வென்றவர்கள்

  • 1967-71 - சிவசங்கரன் (திமுக)
  • 1971-77 - டி.எஸ். லட்சுமணன் (திமுக)
  • 1977-80 - சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)
  • 1980-84 - நாகரத்தினம் (திமுக)
  • 1984-89 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
  • 1989-91 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
  • 1991-96 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரசு)
  • 1996-98 - நாகரத்தினம் (திமுக)
  • 1998-99 - டாக்டர் வேணுகோபால் (அதிமுக)
  • 1999-04 - ஏ.கிருஷ்ணசாமி (திமுக)
  • 2004-09 - ஏ.கிருஷ்ணசாமி (திமுக)
  • 2009-2014 த. ரா. பாலு (திமுக)
  • 2014- கே. என். ராமச்சந்திரன் (அ.தி.மு.க)[3]

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

ஏ.கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617

டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271

வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் த. ரா. பாலு பாமகவின் அ. கி. மூர்த்தியை 25,036 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
த. ரா. பாலு திமுக 3,52,641
அ. கி. மூர்த்தி பாமக 3,27,605
அருண் சுப்பரமணியன் தேமுதிக 84,530
இராஜப்பா பகுஜன் சமாஜ் கட்சி 4,483

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே.என்.ராமச்சந்திரன் அதிமுக 5,45,820
எஸ்.ஜெகத்ரட்சகன் திமுக 4,43,174
மாசிலாமணி ம.தி.மு.க 1,87,094
அருள் அன்பரசு காங் 39,015

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
66.10% 66.21% 0.11%

தேர்தல் முடிவு

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

வெளியிணைப்புகள்