மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Lok Sabha Constituency
|image = chennai central lok sabha constituency.png
|caption = மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
|Existence = 1977-நடப்பு
|CurrentMPParty = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]
|CurrentMP = [[எஸ். ஆர். விஜயகுமார்]]
|ElectedByYear = [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தல்]]
|State = [[தமிழ்நாடு]]
|AssemblyConstituencies = 14. [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]]
16. [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் (SC)]]
18. [[துறைமுகம் சட்டமன்றத் தொகுதி|துறைமுகம்]]
19. [[சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்]]
20. [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]
21. [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]]
|Electorate = 1,000,705<ref>[http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/25_ConstituencyWiseDetailedResult.pdf GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result]</ref>
|Successful Party = திமுக (7 முறை)

'''மத்திய சென்னை மக்களவைத் தொகுதி'''யில் [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]], [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் (தனி)]], [[துறைமுகம் சட்டமன்றத் தொகுதி|துறைமுகம்]], [[சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி]], [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]], [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
'''மத்திய சென்னை மக்களவைத் தொகுதி'''யில் [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]], [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் (தனி)]], [[துறைமுகம் சட்டமன்றத் தொகுதி|துறைமுகம்]], [[சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி]], [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]], [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

14:50, 12 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தற்போதுஎஸ். ஆர். விஜயகுமார்
நாடாளுமன்ற கட்சிஅதிமுக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2014 பொதுத் தேர்தல்
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1977-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,000,705[1]
சட்டமன்றத் தொகுதிகள்14. வில்லிவாக்கம்
16. எழும்பூர் (SC)
18. துறைமுகம்
19. சேப்பாக்கம்
20. ஆயிரம் விளக்கு
21. அண்ணா நகர்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர்,புரசைவாக்கம்,எழும்பூர், அண்ணா நகர் ,ஆயிரம் விளக்கு,சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.

வாக்காளர்களின் எண்ணிக்கை

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,40,969 6,39,055 227 12,80,251

இங்கு வென்றவர்கள்

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தயாநிதி மாறன் (திமுக) – 3,16,329

பாலகங்கா (அதிமுக) – 1,82,151

வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன் அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தயாநிதி மாறன் திமுக 2,85,783
முகமது அலி ஜின்னா அதிமுக 2,52,329
வி. வி. இராமகிருட்டிணன் தேமுதிக 38,959
செ. ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 13,160

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
விஜயகுமார் அதிமுக 3,33,296
தயாநிதி மாறன் திமுக 2,87,455
ரவீந்திரன் தே.மு.தி.க 1,14,798
மெய்யப்பன் காங் 25,981
ஜெ. பிரபாகர் ஆம் ஆத்மி 19,553

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
61.04% 61.49% 0.45%

தேர்தல் முடிவு

மேற்கோள்கள்

1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
3. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
5. "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/