"தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
 
'''தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை''' (TamilNadu Rural Development and Panchayat Raj Department) [[தமிழக அரசு|தமிழக அரசின்]] கீழ் இயங்கும் ஒரு அரசுஅரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் இத்துறை முறைமையின் கீழ் உள்ளன<ref>{{cite web | url=http://www.tnrd.gov.in/aboutus.html | title=About Us | publisher=தமிழக அரசு | accessdate=8 நவம்பர் 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசுத் துறைகள்]]
20,347

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1949860" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி