அலெக்சாந்தர் பூஷ்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இரசியா using HotCat
too many similar images (no encyclopedic value), Wikipedia is not gallery
வரிசை 13: வரிசை 13:
| influences = <!--[[நிகோலாய் கராம்சின்]], [[பைரன் பிரபு]]-->
| influences = <!--[[நிகோலாய் கராம்சின்]], [[பைரன் பிரபு]]-->
| influenced = <!--[[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]], [[விளாடிமிர் நாபகோவ்]], [[ஹென்றி ஜேம்ஸ்]]-->
| influenced = <!--[[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]], [[விளாடிமிர் நாபகோவ்]], [[ஹென்றி ஜேம்ஸ்]]-->
| signature = Pushkin_Signature.svg
| signature = Pushkin Signature.svg
}}
}}
[[படிமம்:Kiprensky Pushkin.jpg|right|thumb|200px|'''அலெக்சாந்தர் புஷ்கின்''' அரேஸ்த் கிப்ரேன்ஸ்கியால் வரையப்பட்டது]]
[[படிமம்:Kiprensky Pushkin.jpg|right|thumb|200px|'''அலெக்சாந்தர் புஷ்கின்''' அரேஸ்த் கிப்ரேன்ஸ்கியால் வரையப்பட்டது]]

'''அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின்''' ({{lang-ru|Алекса́ндр Серге́евич Пу́шкин}}, {{lang-en| Aleksandr Sergeyevich Pushkin}}) ({{OldStyleDate|ஜூன் 6|1799| மே 26}} - {{OldStyleDate|பெப்ரவரி 10|1837| சனவரி 29}}) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த [[கவிஞர்]], [[நாடகாசிரியர்]], [[எழுத்தாளர்]].<ref>[http://www.faculty.virginia.edu/dostoevsky/texts/devil_pushkinbio.html புஷ்கினின் வாழ்க்கைவரலாறு (ஆங்கிலத்தில்)]</ref> மிகப்பெரிய [[கவிஞர்|கவிஞராக]] பலரால் கருதப்படும் இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனர்.

புஷ்கின் தனது [[கவிதை|கவிதைகளிலும்]] [[நாடகம்|நாடகங்களிலும்]] [[உரைநடை|உரைநடையைக்]] கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் [[உருசிய இலக்கியம்|ரஷ்ய இலக்கியத்தில்]] ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.
புஷ்கின் தனது [[கவிதை]]களிலும் [[நாடகம்|நாடகங்களிலும்]] [[உரைநடை]]யைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் [[உருசிய இலக்கியம்|ரஷ்ய இலக்கியத்தில்]] ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

இவரது எழுத்தில் [[நிகலாய் கரம்சீன்]], [[பைரன் பிரபு]] ஆகியோரது தாக்கங்கள் உண்டு. இவரது எழுத்தின் தாக்கம் கொண்டோர் [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]], [[விளாடிமிர் நபோக்கோவ்|விளதீமிர் நபோகவ்]], [[ஹென்றி ஜேம்ஸ்]]

===வாழ்க்கை===
=== வாழ்க்கை ===
அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார்.
அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார்.
தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.
தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.

=== மேற்கோள்கள் ===
===படத்தொகுப்பு===
<gallery widths="150px" heights="150px" >
படிமம்:Pushkin 04.jpg|[[குழந்தைப்பருவ அலெக்சாந்தர் புஷ்கின்]]
படிமம்:Pushkin Alexander, self portret, 1820s.jpg|[[தன்னைத்தானே புஷ்கின் வரைந்த ஓவியம்]]
படிமம்:Kiprensky Pushkin.jpg|[[கிப்ரேன்ஸ்கி வரைந்த புஷ்கினின் ஓவியம்]]
படிமம்:Pushkin_Alexander,_1831_by_Sokolov_P..jpg|[[சகலோவ் வரைந்த புஷ்கினின் ஓவியம்]]
படிமம்:Pushkin alexander .jpg
படிமம்:Pushkin 1839.jpg
படிமம்:Pushkin farewell to the sea.jpg|[[கடலிடம் விடைபெறும் புஷ்கின்]]
படிமம்:Pushkin portrait by somov .JPG|[[சமோவ் வரைந்த புஷ்கினின் ஓவியம்]]
படிமம்:RIAN archive 786660 Room No.14 in Tsarskoye Selo Lyceum.jpg|[[புஷ்கின் பள்ளிக்காலத்தில் தங்கியிருந்த அறை]]
படிமம்:RIAN archive 549323 Alexander Pushkin's study.jpg|[[புஷ்கினின் படிப்பறை]]

படிமம்:Duel_of_Pushkin_and_d'Anthes_(19th_century).jpg|[[துப்பாக்கிச் சண்டையிட்ட புஷ்கின்]]
படிமம்:RIAN archive 51354 Vest Pushkin Wore during his Duel.jpg|[[துப்பாக்கிச் சண்டையின் போது புஷ்கின் அணிந்திருந்த உடை]]
படிமம்:AlexanderPushkinMonumentjf4497 09.JPG|[[புஷ்கினின் நினைவுச்சின்னம்]]
படிமம்:Alexander_Pushkin_statue_St_Petersburg_Russia.jpg |[[புஷ்கினின் சிலை]]
</gallery>

===மேற்கோள்கள்===
{{Reflist}}
{{Reflist}}

04:06, 7 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அலெக்சாந்தர் பூஷ்கின்
வசீலி த்ரோபினின் வரைந்த அலெக்சாந்தர் புஷ்கினின் ஓவியம்
வசீலி த்ரோபினின் வரைந்த அலெக்சாந்தர் புஷ்கினின் ஓவியம்
பிறப்புஅலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின்
ஜூன் 6 [யூ.நா. மே 26] 1799
மாஸ்கோ, ரஷ்யப் பேரரசு
இறப்புபெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837
சென் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யப் பேரரசு
தொழில்கவிஞர், நாடகாசிரியர், புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்எவ்கெனி ஓனேகின்
தளகர்த்தரின் மகள்
பரீஸ் கதூனவ்
ருஸ்லானும் லூத்மிலாவும்
கையொப்பம்
அலெக்சாந்தர் புஷ்கின் அரேஸ்த் கிப்ரேன்ஸ்கியால் வரையப்பட்டது

அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் (உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, ஆங்கில மொழி: Aleksandr Sergeyevich Pushkin) (ஜூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[1] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனர்.

புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

இவரது எழுத்தில் நிகலாய் கரம்சீன், பைரன் பிரபு ஆகியோரது தாக்கங்கள் உண்டு. இவரது எழுத்தின் தாக்கம் கொண்டோர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, விளதீமிர் நபோகவ், ஹென்றி ஜேம்ஸ்

வாழ்க்கை

அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_பூஷ்கின்&oldid=1949041" இலிருந்து மீள்விக்கப்பட்டது