"முட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
421 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
துப்புரவு
(துப்புரவு)
]]
[[படிமம்:Chicken Egg without Eggshell 5859.JPG|ஓடில்லா கோழிமுட்டை - வினிகரில் இரண்டு நாட்களுக்கு, மூழ்க வைக்கப்பட்டதால் உருவானது.|thumb|right|210px]]
'''முட்டை''' என்பது [[பறவை]]கள், [[ஊர்வன]]வற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய [[சூல்]] முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் [[குஞ்சு]]கள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். [[கோழி]], [[வாத்து]], [[காடை]] போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
== உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள் ==
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், [[தைராய்டு|தைதாக்சின்]] சுரக்கத் தேவையான [[அயோடின்]], [[பல்|பற்கள்]] மற்றும் [[எலும்பு]]களின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் [[பாஸ்பரஸ்]] போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் [[துத்தநாகம்]] என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.
 
==முட்டை காட்சிக்கூடம்==
<gallery>
File:Egg plate and Egg.jpg|முட்டை அட்டை
File:"Egg transportation in Tamil Nadu".jpg|முட்டைப் போக்குவரத்து
File:Aesthetic half boilled egg.jpg|அரைவேக்காட்டு முட்டை
File:"Egg Fried Rice".jpg|வறுத்த முட்டைச்சோறு
</gallery>
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
{{மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள்}}
 
[[பகுப்பு:உணவுகள்]]
=== Nutritional value ===
{{Infobox nutritional value
| name = Chicken egg<br />whole, hard-boiled
| kJ = 647
| water = 75 g
| right = 1
| source_usda = 1
| note = For edible portion only.<br />Refuse: 12% (shell).<br />One large egg is 50 grams.
}}
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references />
 
{{மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள்}}
 
[[பகுப்பு:உணவுகள்]]
56,014

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1948116" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி