உருசிய மரபுவழித் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 21: வரிசை 21:
'''உருசிய மரபுவழித் திருச்சபை''' (''Russian Orthodox Church'' [''ROC'']; {{lang-rus|Ру́сская правосла́вная це́рковь|Rússkaya Pravoslávnaya Tsérkov}}), alternatively legally known as the '''மாஸ்கோ திருச்சபை உறைவிடம்''' (''Moscow Patriarchate''; {{lang-rus|Моско́вский Патриарха́т|Moskóvskiy Patriarkhát}}),<ref>{{cite web|url=https://mospat.ru/ru/documents/ustav/i/|title=I. Общие положения - Русская Православная Церковь|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref> என்பது தானே தலைமை வகிக்கும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் [[முழு உறவு ஒன்றிப்பு]] கொண்டுள்ள திருச்சபை ஆகும்.
'''உருசிய மரபுவழித் திருச்சபை''' (''Russian Orthodox Church'' [''ROC'']; {{lang-rus|Ру́сская правосла́вная це́рковь|Rússkaya Pravoslávnaya Tsérkov}}), alternatively legally known as the '''மாஸ்கோ திருச்சபை உறைவிடம்''' (''Moscow Patriarchate''; {{lang-rus|Моско́вский Патриарха́т|Moskóvskiy Patriarkhát}}),<ref>{{cite web|url=https://mospat.ru/ru/documents/ustav/i/|title=I. Общие положения - Русская Православная Церковь|publisher=|accessdate=5 மார்ச்சு 2015}}</ref> என்பது தானே தலைமை வகிக்கும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் [[முழு உறவு ஒன்றிப்பு]] கொண்டுள்ள திருச்சபை ஆகும்.


உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது [[சியார்சியா]], [[ஆர்மீனியா]] நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு [[எசுத்தோனியா]], [[மல்தோவா]] போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது.
உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது [[சியார்சியா]], [[ஆர்மீனியா]] நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு [[எசுத்தோனியா]], [[மல்தோவா]] போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. இது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசில்]] உள்ள மரபுவழிக் கிறித்தவர்கள், சப்பானிய மரபுவழித் திருச்சபை என்பனவற்றின் மீது சமய அதிகார உரிமையைச் செலுத்துகிறது. [[பெலருஸ்]], [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[மல்தோவா]], [[உக்ரைன்]] ஆகியவற்றிலுள்ள உருசிய மரபுவழித் திருச்சபைக் கிளைகள் 1990 முதல் பல்வேறு அளவிலான சுய ஆட்சியைக் கொண்டுள்ளன.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

17:28, 5 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

உருசிய மரபுவழித் திருச்சபை
(மாஸ்கோ திருச்சபை உறைவிடம்)
கிறிஸ்து மீட்பர் பேராலயம், மாஸ்கோ
கிறிஸ்து மீட்பர் பேராலயம், மாஸ்கோ
நிறுவனர்அந்திரேயா, பெரிய விளாடிமிர் (988)[1]
தற்சார்பு1448, மாஸ்கோ பகுதியில் நடைமுறை (de facto)[2]
அங்கீகாரம்1589, கிறித்தவ ஒற்றுமை
முதன்மைமுதலாம் கிரில், மாஸ்கோ திருச்சபை உறைவிடம்
தலைமையகம்டனிலோ மடாலயம், மாஸ்கோ, உருசியா
மொழிதிருச்சபை இசுலோவோனிக்
அங்கத்தினர்உலகளவில் 150,000,000 பேர் பின்பற்றுகிறார்கள் (2011)[3]
ஆயர்கள்368
குருக்கள்29,324
பங்குகள்30,675
துறவிகள் மடம்805
இணையததளம்www.patriarchia.ru

உருசிய மரபுவழித் திருச்சபை (Russian Orthodox Church [ROC]; உருசியம்: Ру́сская правосла́вная це́рковь, ஒ.பெ Rússkaya Pravoslávnaya Tsérkov), alternatively legally known as the மாஸ்கோ திருச்சபை உறைவிடம் (Moscow Patriarchate; உருசியம்: Моско́вский Патриарха́т, ஒ.பெ Moskóvskiy Patriarkhát),[4] என்பது தானே தலைமை வகிக்கும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் முழு உறவு ஒன்றிப்பு கொண்டுள்ள திருச்சபை ஆகும்.

உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது சியார்சியா, ஆர்மீனியா நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு எசுத்தோனியா, மல்தோவா போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. இது சீன மக்கள் குடியரசில் உள்ள மரபுவழிக் கிறித்தவர்கள், சப்பானிய மரபுவழித் திருச்சபை என்பனவற்றின் மீது சமய அதிகார உரிமையைச் செலுத்துகிறது. பெலருஸ், எசுத்தோனியா, லாத்வியா, மல்தோவா, உக்ரைன் ஆகியவற்றிலுள்ள உருசிய மரபுவழித் திருச்சபைக் கிளைகள் 1990 முதல் பல்வேறு அளவிலான சுய ஆட்சியைக் கொண்டுள்ளன.

உசாத்துணை

  1. "Vladimir I – Russiapedia History and mythology Prominent Russians". பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.
  2. "Primacy and Synodality from an Orthodox Perspective". பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.
  3. Русская церковь объединяет свыше 150 млн. верующих в более чем 60 странах - митрополит Иларион Interfax.ru 2 மார்ச்சு 2011
  4. "I. Общие положения - Русская Православная Церковь". பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Russian Orthodox Church
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
உருசிய மரபுவழித் திருச்சபை மூலங்கள்