சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
=== சீரணி மிட்டாய் === |
=== சீரணி மிட்டாய் === |
||
''' |
''' |
||
தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தம். காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக |
தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தம். காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக 'காராச்சேவு'. கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை. |
||
==குறிப்புகளும் மேற்கோள்களும்== |
==குறிப்புகளும் மேற்கோள்களும்== |
08:51, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிாியா்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி -2015
சீரணி மிட்டாய்
தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தம். காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக 'காராச்சேவு'. கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை.