முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Duplicates
Duplicates
வரிசை 9: வரிசை 9:
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,<ref>http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm</ref>
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,<ref>http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm</ref>


== [[விஜயநகரப் பேரரசு]] மற்றும் [[முக்குலத்தோர் ]] தேவர்கள் கூட்டணி ==
== விஜயநகரப் பேரரசு, முக்குலத்தோர் கூட்டணி ==
{{main|விஜயநகரப் பேரரசு}}
13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த "வாசாப்" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு இஸ்லாமிய சுல்தான்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்து கொண்டிருந்தது,தமிழகத்திலும் இஸ்லாமிய சுல்தான்களின் ஊடுருவல்களை தடுக்க '''முக்குலத்தோர்'''மற்றும் '''ராஜ கம்பளத்தார் ''' இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து, அதில் சில பாளயங்ககளை ராஜகம்பளத்தார் நிர்வாகம் செய்தனர், ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம்,<ref>https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+sundara+pandian+thevar+a+christianity+in+india&source=bl&ots=eBdb62sZ_C&sig=-wNy3UdLPa_8-_k0WdaSXG74aV8&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMIo8TjjNjryAIVAVweCh3ThgG2#v=onepage&q=marco%20polo%20sundara%20pandian%20thevar%20a%20christianity%20in%20india&f=false</ref>

=== இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த தேவர்கள் ===
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக சங்க வரலாற்றுகாலம் தொட்டு விளங்கி வருகின்றனர். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.

17ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான போற்குடிகள் ஆங்கிலயர்களுக்கு அடிபணிந்து விட்ட கால பகுதியில் தமிழ் போர்குடிகளான தேவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்காது தொடர்ந்து போர் செய்து வந்துள்ளனர்,

=== இந்தியாவின் முதல் சுதந்திர போரை தொடக்கி வைத்தவர் தேவர் இன பூலித்தேவன் ===
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய திருநெல்வேலி சீமை அக்காலத்தில் பூழி நாடு என்று பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று அதை ஆண்டு வந்தவர், இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
“"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"”
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>


== முக்குலத்தின் மூன்று பிரதான பிரிவுகள் ==
== முக்குலத்தின் மூன்று பிரதான பிரிவுகள் ==

04:03, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

முக்குலத்தோர்அல்லது தேவர் எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.[சான்று தேவை] இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் சத்திரியர் என்று வகைபடுத்தபடுகிறது, அதை 1891 census of India இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது[1][நம்பகமற்றது ] தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,[2][3][4][5][நம்பகமற்றது ] கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள்.தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,[6] ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.

வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி

கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.

கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி

கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,[7]

விஜயநகரப் பேரரசு, முக்குலத்தோர் கூட்டணி

முக்குலத்தின் மூன்று பிரதான பிரிவுகள்

  • கள்ளர், மறவர், அகமுடையார்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குலத்தோர்&oldid=1943212" இலிருந்து மீள்விக்கப்பட்டது