இலங்கை சனாதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|flagsize = 110px
|flagsize = 110px
|flagcaption = [[இலங்கையின் தேசியக்கொடி]]
|flagcaption = [[இலங்கையின் தேசியக்கொடி]]
|insignia = Emblem_of_Sri_Lanka.svg
|insignia = Emblem of Sri Lanka.svg
|insigniasize = 100px
|insigniasize = 100px
|insigniacaption = இலங்கையின் சின்னம்
|insigniacaption = இலங்கையின் சின்னம்
வரிசை 16: வரிசை 16:
|termlength = ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
|termlength = ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
|formation = {{start date and age|1972|5|22|df=yes}}
|formation = {{start date and age|1972|5|22|df=yes}}
|inaugural = [[வில்லியம் கொபல்லாவ]]<br/>22 மே 1972
|inaugural = [[வில்லியம் கொபல்லாவ]]<br />22 மே 1972
|website = {{URL|www.president.gov.lk}}
|website = {{url|www.president.gov.lk|President}}<br />{{url|www.presidentsoffice.gov.lk|Presidential Secretariat}}
}}
}}
{{இலங்கை அரசியல்}}
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]] ஆவார்.

== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை==
== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை ==

[[இலங்கை]] சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. [[1972]] அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. [[1978]] அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
[[இலங்கை]] சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. [[1972]] அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

1994 சனாதிபதி தேர்தலின் போது [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.

2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று [[மைத்திரிபால சிரிசேன]] சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.
2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று [[மைத்திரிபால சிரிசேன]] சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.

==அதிகாரங்களும் விதிமுறைகளும்==
== அதிகாரங்களும் விதிமுறைகளும் ==
*{{main|இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்}}
*{{Main|இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்}}

== சனாதிபதிகளின் பட்டியல் ==
== சனாதிபதிகளின் பட்டியல் ==
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
*[[வில்லியம் கொபல்லாவ]] (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
*[[வில்லியம் கொபல்லாவ]] (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
* [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] (பெப்ரவரி 4, 1978 - சனவரி 2, 1989)
* [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] (பெப்ரவரி 4, 1978 - சனவரி 2, 1989)
* [[ரணசிங்க பிரேமதாசா]] (சனவரி 2, 1989 - மே 1, 1993)
* [[ரணசிங்க பிரேமதாசா]] (சனவரி 2, 1989 - மே 1, 1993)
வரிசை 48: வரிசை 48:
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015}}
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015}}

== வெளியிணைப்புகள்==
== வெளியிணைப்புகள் ==
*[http://www.presidentsl.org இலங்கை சனாதிபதியின் இணையதளம்]
*[http://www.presidentsoffice.gov.lk/ இலங்கை சனாதிபதியின் இணையதளம்]
*[http://www.indianexpress.com/ie/daily/19991216/iin16015.html நிறைவேற்றதிகார சனாதிபதி பற்றிய இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தி]
*[http://www.indianexpress.com/ie/daily/19991216/iin16015.html நிறைவேற்றதிகார சனாதிபதி பற்றிய இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தி]
{{இலங்கையின் சனாதிபதிகள்}}
{{இலங்கையின் சனாதிபதிகள்}}

03:52, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

{{{body}}} இலங்கை சனாதிபதி
இலங்கையின் சின்னம்
தற்போது
மைத்திரிபால சிறிசேன

9 சனவரி 2015 முதல்
வாழுமிடம்சனாதிபதி மாளிகை
பதவிக் காலம்ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்வில்லியம் கொபல்லாவ
22 மே 1972
உருவாக்கம்22 மே 1972; 51 ஆண்டுகள் முன்னர் (1972-05-22)
இணையதளம்President
Presidential Secretariat

இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (President of Democratic Socialist Republic of Sri Lanka) அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார்.

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.

அதிகாரங்களும் விதிமுறைகளும்

சனாதிபதிகளின் பட்டியல்

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.

கடைசித் தேர்தல்

[உரை] – [தொகு]
8 சனவரி 2015 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[1]
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  மைத்திரிபால சிறிசேன புதிய சனநாயக முன்னணி 6,217,162 51.28%
  மகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 5,768,090 47.58%
ஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேன தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 18,174 0.15%
நாமல் அஜித் ராஜபக்ச நமது தேசிய முன்னணி 15,726 0.13%
இப்ராகிம் மிஃப்லார் ஐக்கிய அமைதி முன்னணி 14,379 0.12%
ருவான்திலக்க பேதுரு ஐக்கிய இலங்கை மக்களின் கட்சி 12,436 0.10%
  ஐத்துருசு எம். இலியாசு சுயேட்சை 10,618 0.09%
துமிந்த நகமுவ முன்னிலை சோசலிசக் கட்சி 9,941 0.08%
  சிறிதுங்க ஜெயசூரியா ஐக்கிய சோசலிசக் கட்சி 8,840 0.07%
சரத் மனமேந்திரா புதிய சிங்கள மரபு 6,875 0.06%
  பானி விஜயசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி 4,277 0.04%
  அனுருத்த பொல்கம்பொல சுயேட்சை 4,260 0.04%
  சுந்தரம் மகேந்திரன் நவ சமசமாஜக் கட்சி 4,047 0.03%
முத்து பண்டார தெமினிமுல்ல அனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு 3,846 0.03%
பத்தரமுல்லே சீலாரத்தன ஜன செத்த பெரமுன 3,750 0.03%
பிரசன்னா பிர்யங்காரா சனநாயக தேசிய இயக்கம் 2,793 0.02%
ஜெயந்தா குலதுங்க ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 2,061 0.02%
விமால் கீகனகே இலங்கை தேசிய முன்னனி 1,826 0.02%
செல்லுபடியான வாக்குகள் 12,123,452 100.00%
நிராகரிக்கப்பட்டவை 140,925
மொத்த வாக்குகள் 12,264,377
பதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490
வாக்களிப்பு வீதம் 81.52%

வெளியிணைப்புகள்

  1. "Presidential Election – 2015, All Island Final Result". slelections.gov.lk. இலங்கை தேர்தல் திணைக்களம். 9 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சனாதிபதி&oldid=1941370" இலிருந்து மீள்விக்கப்பட்டது