"பயனர் பேச்சு:Yokishivam" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,712 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎படிமங்கள்: *மறுமொழி*
சி (→‎படிமங்கள்: *மறுமொழி*)
 
:படிமங்களின் பெயர்களை பொதுவாக வைக்க வேண்டாம். எகா: photo0001.jpg, kovil.jpg, திருக்கோயியில்01.jpg. இதனால், பொதுவகத்திற்கு நகர்த்த முடியாது போய்விடும். எற்கனவே உள்ளவற்றின் பெயர்களை சரியான அல்லது தெளிவான பெயர்களுக்கு மாற்றி உதவுங்கள். நன்றி. --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 04:32, 21 அக்டோபர் 2015 (UTC)
 
==ஆலோசனைக்கு நன்றி==
நான் தங்களைப் போன்றோ பிற பயனர்களைப் போன்றோ கணிணியில் தேர்ச்சி பெற்றவனல்ல மேலும் எனது 54 வயதில் கற்றுக்கொள்ளத் தொடங்கி அதன்பிறகு விக்கியில் எழுதத் தொடங்கினேன், பொதுவகத்தில் படிமங்களை தேடுவது எப்படி? படிமங்களுக்கு பெயரிடுவது எப்படி? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே தங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை நிச்சயமாக கவனத்தில் கொள்வேன், அவ்வப்போது எனது கட்டுரைகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் பட்சத்தில் திருத்திக்கொள்வேன், கற்றுக்கொள்வேன். தேடாது கிடைத்த திருவருள் நிதி அல்லவா இந்த '''கட்டற்ற கலைக்களஞ்சியம்''' இதை ஒருபோதும் பாழ்படுத்தமாட்டேன். நன்றி--[[பயனர்:Yokishivam|Yokishivam]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 23:23, 24 அக்டோபர் 2015 (UTC)
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1939404" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி