இரண்டாம் பானிபட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''இரண்டாம் பானிபட் போர்''' (Second Battle of Panipat) [[இந்தியா|வட இந்தியவை]] ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், [[அக்பர்|அக்பரின்]] போர்ப்படைக்களுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் [[பானிபட்]] என்ற இடத்தில் போர் நடைபெற்றது<ref name="General2006">{{cite book|author=Singh, Jagjit (Maj. General.)|title=Artillery: The Battle-winning Arm|url=http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19|accessdate=11 July 2012|year=2006|publisher=Lancer Publishers|isbn=978-81-7602-180-7|pages=19–}}</ref> போரில் அக்பர் வென்றார்.<ref>{{cite book|title=History of Medieval India|author=S. Chand|isbn=81-219-0364-5}}</ref>
'''இரண்டாம் பானிபட் போர்''' (Second Battle of Panipat) [[இந்தியா|வட இந்தியாவை]] ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், [[அக்பர்|அக்பரின்]] போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் [[பானிபட்]] என்ற இடத்தில் போர் நடைபெற்றது<ref name="General2006">{{cite book|author=Singh, Jagjit (Maj. General.)|title=Artillery: The Battle-winning Arm|url=http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19|accessdate=11 July 2012|year=2006|publisher=Lancer Publishers|isbn=978-81-7602-180-7|pages=19–}}</ref> போரில் அக்பர் வென்றார்.<ref>{{cite book|title=History of Medieval India|author=S. Chand|isbn=81-219-0364-5}}</ref>


==பின்னனி==
==பின்னனி==
[[File:Maharaja Hemu Bhargava - Victor of Twenty Two Pitched Battles, 1910s.jpg|thumb| வட இந்தியப் பேரரசர் ஹெமு]]
[[File:Maharaja Hemu Bhargava - Victor of Twenty Two Pitched Battles, 1910s.jpg|thumb| வட இந்தியப் பேரரசர் ஹெமு]]
24 சனவரி 1556இல் மொகலாய அரசர் [[உமாயூன்]] இறந்த போது, அவரின் மகன் [[அக்பர்|அக்பருக்கு]] வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. அக்பர் 14 பிப்ரவரி 1156இல் [[பஞ்சாப்|பஞ்சாபில்]] காலநௌர் பகுதியில் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் இருந்தார்.
24 சனவரி 1556இல் மொகலாய அரசர் [[உமாயூன்]] இறந்த போது, அவரின் மகன் [[அக்பர்|அக்பருக்கு]] வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1156இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் [[பஞ்சாப்|பஞ்சாபில்]] காலநௌர் பகுதியில் இருந்தார்.


ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.
ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.


==போர்==
==போர்==
[[பானிபட்]] என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,<ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=d1wUgKKzawoC&pg=PA279&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CB4Q6AEwAQ#v=onepage&q=second%20battle%20of%20panipat%20lal%20khan&f=false|title=Advanced Study in the History of Modern India 1707-1813|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=jpXijlqeRpIC&pg=PA74&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CBkQ6AEwAA|title=India's Historic Battles|publisher=|accessdate=11 December 2014}}</ref> ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யாணைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார். <ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=H8GH0MBWfcoC&pg=PA65&dq=second+battle+of+panipat+Mughal+archer+arrow+eye+of+Hemu+agony&hl=en&sa=X&ei=l3u-U6TmGu_30gX4kYH4CQ&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=second%20battle%20of%20panipat%20Mughal%20archer%20arrow%20eye%20of%20Hemu%20agony&f=false|title=Himu, the Hindu "Hero" of Medieval India|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=Ih4rqkrcp70C&pg=PA287&dq=second+battle+of+panipat+hemu+elephant&hl=en&sa=X&ei=13a-U7utDcSX1AWcz4CwDQ&ved=0CD4Q6AEwBw#v=onepage&q=second%20battle%20of%20panipat%20hemu%20elephant&f=false|title=Everyone's History|publisher=|accessdate=11 December 2014}}</ref>
[[பானிபட்]] என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,<ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=d1wUgKKzawoC&pg=PA279&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CB4Q6AEwAQ#v=onepage&q=second%20battle%20of%20panipat%20lal%20khan&f=false|title=Advanced Study in the History of Modern India 1707-1813|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=jpXijlqeRpIC&pg=PA74&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CBkQ6AEwAA|title=India's Historic Battles|publisher=|accessdate=11 December 2014}}</ref> ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார். <ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=H8GH0MBWfcoC&pg=PA65&dq=second+battle+of+panipat+Mughal+archer+arrow+eye+of+Hemu+agony&hl=en&sa=X&ei=l3u-U6TmGu_30gX4kYH4CQ&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=second%20battle%20of%20panipat%20Mughal%20archer%20arrow%20eye%20of%20Hemu%20agony&f=false|title=Himu, the Hindu "Hero" of Medieval India|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=Ih4rqkrcp70C&pg=PA287&dq=second+battle+of+panipat+hemu+elephant&hl=en&sa=X&ei=13a-U7utDcSX1AWcz4CwDQ&ved=0CD4Q6AEwBw#v=onepage&q=second%20battle%20of%20panipat%20hemu%20elephant&f=false|title=Everyone's History|publisher=|accessdate=11 December 2014}}</ref>
சுய நினைவை இழந்த ஹெமுவை பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையை துண்டித்தார்.
சுய நினைவை இழந்த ஹெமுவைப் பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையைத் துண்டித்தார்.


==போருக்குப் பின்==
==போருக்குப் பின்==
[[File:'Beheaded Skulls Minarett' raised by Akbar's army after 2nd Battle of Panipat.JPG|thumb|பானிபட் போருக்குப் பின் அக்பரின் படைகளால் சீவப்பட்ட தலைகளின் கோபுரம்]]
[[File:'Beheaded Skulls Minarett' raised by Akbar's army after 2nd Battle of Panipat.JPG|thumb|பானிபட் போருக்குப் பின் அக்பரின் படைகளால் சீவப்பட்ட தலைகளின் கோபுரம்]]
ஹெமுவின் 120 போர் யாணைகள் அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத்துவங்கியது.
ஹெமுவின் 120 போர் யானைகளை அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத் துவங்கியது.


==மேலும் காண்க==
==மேலும் காண்க==

06:46, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பானிபட் போர்

பானிபட் போர்க்களக் காட்சியின் உலோக ஓவியம்
நாள் 5 நவம்பர் 1556
இடம் பானிபட், அரியானா
29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97
மொகலாயர் வெற்றி அடைதல்
பிரிவினர்
மொகலாயப் பேரரசு ஹெமு பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பைராம் கான்
ஷா அலி குயிலி கான்
படாக்ஷனின் லால் கான்
முகமது காசிம்
Abdulla Khan
இஸ்கந்தர் கான்
சிக்கந்தர் கான் உஸ்பெக்
முல்லா பீர் முகமது
ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன்  
பலம்
தரைப்படைகள் 10,000-20,000[1]
ஹெமுவை விட அதிக பீரங்கிப் படைகள்[2]
தரைப்படைகள் 30,000 [3]
1000 போர் யாணைகள்
51 பீரங்கிகள்[4]
இழப்புகள்
120 போர் யாணைகள் கைப்பற்றப்பட்டது.

இரண்டாம் பானிபட் போர் (Second Battle of Panipat) வட இந்தியாவை ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது[5] போரில் அக்பர் வென்றார்.[6]

பின்னனி

வட இந்தியப் பேரரசர் ஹெமு

24 சனவரி 1556இல் மொகலாய அரசர் உமாயூன் இறந்த போது, அவரின் மகன் அக்பருக்கு வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1156இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் பஞ்சாபில் காலநௌர் பகுதியில் இருந்தார்.

ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.

போர்

பானிபட் என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,[7][8] ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார். [9][10] சுய நினைவை இழந்த ஹெமுவைப் பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையைத் துண்டித்தார்.

போருக்குப் பின்

படிமம்:'Beheaded Skulls Minarett' raised by Akbar's army after 2nd Battle of Panipat.JPG
பானிபட் போருக்குப் பின் அக்பரின் படைகளால் சீவப்பட்ட தலைகளின் கோபுரம்

ஹெமுவின் 120 போர் யானைகளை அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத் துவங்கியது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia [2 .... http://books.google.com.pk/books?id=jBBYD2J2oE4C&pg=PA208&dq=second+battle+of+panipat+He+was+beheaded+by+Akbar&hl=en&sa=X&ei=oHi-U-ehLYWs0QW3kIHwBA&ved=0CEIQ6AEwBw#v=onepage&q=second%20battle%20of%20panipat%2020%2C000&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 
  2. At Panipat, Babur won, Akbar got lucky, Bhau got it wrong; January 15, 2015, 7:40; Manimugdha S Sharma
  3. Philosophers of War: The Evolution of History's Greatest Military Thinkers .... http://books.google.com.pk/books?id=DW2jAQAAQBAJ&pg=PA46&dq=second+battle+of+panipat+isolating+elephant&hl=en&sa=X&ei=Bna-U_StJqnM0AX1kIC4Ag&ved=0CBkQ6AEwAA#v=snippet&q=30%2C000%20Rajput&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 
  4. India's Historic Battles. http://books.google.com.pk/books?id=jpXijlqeRpIC&printsec=frontcover&dq=second+battle+of+panipat&hl=en&sa=X&ei=odqyU8fEOYLU0QWbp4DABw&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=hemu&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 
  5. Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. பக். 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7602-180-7. http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19. பார்த்த நாள்: 11 July 2012. 
  6. S. Chand. History of Medieval India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0364-5. 
  7. Advanced Study in the History of Modern India 1707-1813. http://books.google.com.pk/books?id=d1wUgKKzawoC&pg=PA279&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CB4Q6AEwAQ#v=onepage&q=second%20battle%20of%20panipat%20lal%20khan&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 
  8. India's Historic Battles. http://books.google.com.pk/books?id=jpXijlqeRpIC&pg=PA74&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CBkQ6AEwAA. பார்த்த நாள்: 11 December 2014. 
  9. Himu, the Hindu "Hero" of Medieval India. http://books.google.com.pk/books?id=H8GH0MBWfcoC&pg=PA65&dq=second+battle+of+panipat+Mughal+archer+arrow+eye+of+Hemu+agony&hl=en&sa=X&ei=l3u-U6TmGu_30gX4kYH4CQ&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=second%20battle%20of%20panipat%20Mughal%20archer%20arrow%20eye%20of%20Hemu%20agony&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 
  10. Everyone's History. http://books.google.com.pk/books?id=Ih4rqkrcp70C&pg=PA287&dq=second+battle+of+panipat+hemu+elephant&hl=en&sa=X&ei=13a-U7utDcSX1AWcz4CwDQ&ved=0CD4Q6AEwBw#v=onepage&q=second%20battle%20of%20panipat%20hemu%20elephant&f=false. பார்த்த நாள்: 11 December 2014. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பானிபட்_போர்&oldid=1937987" இலிருந்து மீள்விக்கப்பட்டது