பாவுகதாயினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
* இது 56வது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 2வது மேளமாகிய [[சண்முகப்பிரியா]]வின் ஜன்ய இராகம் ஆகும்.
'''பாவுகதாயினி இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 56 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய [[சண்முகப்பிரியா]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.




* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.


[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]

17:09, 9 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

பாவுகதாயினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 56 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சண்முகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவுகதாயினி&oldid=193687" இலிருந்து மீள்விக்கப்பட்டது