திறந்த பாடத்திட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை '''திறந்த பாடத்திட்டங்கள்''' எனப்படும். [[அறிவியல்]] அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு [[மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம்]] ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி [[யப்பான்]], [[சீனா]], மற்றும் பல நாட்டு [[பல்கலைக்கழகங்கள்]] தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன.
 
 
திறந்த பாடத்திட்டங்கள் மூலம் பாடங்களுக்குரிய தகவல்கள், பயிற்சிகள் தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன. ஆசிரியர்களின் உரைகளும் ("lectures") தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
 
 
பயனர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் தரப்பட்ட வசதிகளை பயன்படுத்தலாம், ஆனால் [[பரீட்சையோ]], [[சான்றிதழ்களோ]], [[ஆசிரியர் பயனர் தொடர்பாடல்|ஆசிரியர் பயனர் தொடர்பாடலோ]] தற்சமயம் திறந்த பாடத்திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/19360" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி