அல்-உயூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பக்கம் எல்-ஐயுன்-ஐ லாயூன்க்கு நகர்த்தினார்: அராபிய உச்சரிப்பின்படி
வரிசை 67: வரிசை 67:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்]]

07:48, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

லாயூன்
العيون / லெய்யூன்
அல்-ஐயூன்
பசுமையணிச் சதுக்கம்
பசுமையணிச் சதுக்கம்
தன்னாட்சியற்ற ஆட்புலம்மேற்கு சகாரா
வலயம்லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா
மாநிலம்லாயூன் மாநிலம்
குடியேற்றம்1934
நிறுவப்படல்1938
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்196,331
நேர வலயம்UTC

லாயூன் (Laayoune, எசுப்பானியம்: El-Aaiún; அரபு மொழி: العيون al-ʿuyūn, தமிழாக்கம்: "ஊற்று") பிணக்கிலுள்ள ஆட்புலமான மேற்கு சகாராவிலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் எசுப்பானிய குடியேற்றவாதி அன்டோனியோ டெ ஓரோ நிறுவியதாகக் கருதப்படுகின்றது.[1] 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் designated it as the capital of the Spanish Sahara. Laâyoune (El-Aaiún) is the capital of the லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது.

வறண்ட ஆறான சகுய்யா அல் அம்ரா இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.

1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய மொரோக்கோ இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.[2] அல்சீரியா ஆதரவளிக்கும் போலிசரியோ முன்னணி மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.

மேற்சான்றுகள்

  1. Francisco López Barrios (2005-01-23). "El Lawrence de Arabia Español" (in es). El Mundo. http://www.elmundo.es/magazine/2005/278/1106337900.html. பார்த்த நாள்: 2013-02-11. 
  2. UN General Assembly Resolution 34/37 and UN General Assembly Resolution 35/19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-உயூன்&oldid=1932717" இலிருந்து மீள்விக்கப்பட்டது