385
தொகுப்புகள்
}}
'''மனோரமா''' (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர்
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர [[ஜெயலலிதா]] மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் [[என். டி. ராமராவ்]] தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
|
தொகுப்புகள்