பேருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added bus also
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:DSC00405bus.JPG|thumb|right|240px|[[சென்னை]] மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து]]
[[படிமம்:Bus chennai.JPG|thumb|right|240px|[[சென்னை]] மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து]]
'''பேருந்து''' <ref>ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.</ref> அல்லது '''மக்கள் இயங்கி'''<ref> http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0108.html இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்</ref> (''Bus'') என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.
'''பேருந்து'''<ref>ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.</ref> அல்லது '''மக்கள் இயங்கி'''<ref>http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0108.html இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்</ref> (''Bus'') என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.


== வடிவமைப்பு ==
== வடிவமைப்பு ==
வரிசை 8: வரிசை 8:
== உற்பத்தி ==
== உற்பத்தி ==
பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.
பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.

=== அடித்தள உற்பத்தி ===
=== அடித்தள உற்பத்தி ===
*விசைப்பொறியும் கதிர்த்தியும்
*விசைப்பொறியும் கதிர்த்தியும்
வரிசை 13: வரிசை 14:
*சில்லுகள்
*சில்லுகள்
*முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை
*முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை

=== மேற்கூரை கட்டுதல் ===
=== மேற்கூரை கட்டுதல் ===
*இருக்கைகள் அமைத்தல்
*இருக்கைகள் அமைத்தல்
வரிசை 18: வரிசை 20:
*கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்
*கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்


== அடிக்குறிப்பு ==
== பயன்கள் ==
=== பொது போக்குவரத்தில் ===
=== சுற்றுலா துறையில் ===

== ஊடகங்கள் ==
<gallery>
File:Bus,_government,Tamil_Nadu424.JPG
File:Bus,_government,Tamil_Nadu434.JPG
File:Bus,_government,Tamil_Nadu435.JPG
File:Zanzibar_Stone_Town03.jpg|[[சான்சிபார்]],ஆப்பிரிக்கா
File:8031J-6-final.jpg|[[சிங்கப்பூர்]].
File:3phileas2.jpg|[[நெதர்லாந்து]].
File:Camel bus in Havana.jpg|[[கியூபா]]
File:Metro Skycity Village Cinemas IMAX AKLD.jpg|[[நியூசிலாந்து]]
File:Abordagem prf1.jpg|[[பிரேசில்]]
File:Bus stand construction, veragunoor taluk,Perambalur district,Tamil Nadu83.jpg|[[தமிழ்நாடு|தமிழக]] '''பே'''. நிலையம்.
File:Bus stand construction,veragunoor taluk,Perambalur district,Tamil Nadu84.jpg|[[தமிழ்நாடு|த]]'''பேருந்து''' நிலையம்.
File:Book fair-Tamil Nadu-35th-Chennai-january-2012- part 4.JPG|புத்தகப் பேருந்து, தமிழகம்
File:Launceston Metro Bus.png|டாஸ்மேனியா லாந்ஸெஸ்டாந் நகர பேருந்து
</gallery>

==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{Reflist}}
[[பகுப்பு:சாலைப் போக்குவரத்து]]
[[பகுப்பு:சாலைப் போக்குவரத்து]]

04:13, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து

பேருந்து[1] அல்லது மக்கள் இயங்கி[2] (Bus) என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.

வடிவமைப்பு

கட்டமைப்பு

பேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும்.

உற்பத்தி

பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.

அடித்தள உற்பத்தி

  • விசைப்பொறியும் கதிர்த்தியும்
  • பல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission)
  • சில்லுகள்
  • முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை

மேற்கூரை கட்டுதல்

  • இருக்கைகள் அமைத்தல்
  • மேற்கூரை வடிவமைப்பு
  • கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்

அடிக்குறிப்பு

  1. ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.
  2. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0108.html இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேருந்து&oldid=1930277" இலிருந்து மீள்விக்கப்பட்டது