பவுல் மோட்ரிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க உயிர்வேதியியலாளர்கள்]]

18:22, 7 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பவுல் எல். மோட்ரிச் (Paul L. Modrich, பிறப்பு: 13 ஜூன் 1946) டியூக் பல்கலைக்கழக உயிர்வேதியியல் பேராசிரியரும், அவார்டு இயூசு மருத்துவக் கழக ஆய்வாளரும் ஆவார். இவர் தனது முனைவர் பட்டத்தை 1973 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். டி. என். ஏ. பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த தோமசு லின்டால், மற்றும் துருக்கியரான அசீசு சாஞ்சார் ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

வெளி இணைப்புகள்

  1. "DNA repair wins chemistry Nobel". 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_மோட்ரிச்&oldid=1930138" இலிருந்து மீள்விக்கப்பட்டது