"உதயப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Udaipur-citypalace.jpg|thumb|250px|உதய்ப்பூர் [[அரண்மனை]]]]
உதயப்பூர் [[இராஜஸ்தான்]] மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள்[[ஏரி]]கள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலை தொடரில்]] அமைந்துள்ளது.
 
இது [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலை தொடரில்]] அமைந்துள்ளது.
 
உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.
 
இங்குள்ள ஏரிகள்;:
*பத்தே சாகர் ஏரி (''Fateh Sagar Lake'') - [[1678]] ல்இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
*பிச்சோலா ஏரி (''Lake Pichola'' )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள்[[தீவு]]கள் உள்ளன.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/192491" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி