"த சாத்தானிக் வெர்சஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம்
(Infobox book image param needs updating, replaced: | image = 194px → | image = 1988 Salman Rushdie The Satanic Verses.jpg|194px, | image = 1988 S using AWB)
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
}}
[[Image:Rushdie2008.jpg|thumb|right|215px|[[சல்மான் ருஷ்டி]], 2008]]
'''''த சாத்தானிக் வெர்சஸ் ''''' (''The Satanic Verses'') [[1988]]ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட [[சல்மான் ருஷ்டி]]யின் நான்காவது [[புதினம்|புதினமாகும்]]. இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதம்|மாய யதார்த்தவாதத்தை (Magic Realism) கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய [[குரான்|குரானியக்]] கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "[[சாத்தானிக் வெர்சஸ்]]" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.<ref name="Erickson">{{cite book|title=Islam and Postcolonial Narrative|author=John D. Erickson|publisher=Cambridge University Press|location=Cambridge, UK|year=1998}}</ref> இந்த ''சாத்தானிக் வெர்சசை'' கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.<ref name="Erickson"/>
 
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான [[புக்கர் பரிசு]] இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு ''விட்பிரெட் பரிசைப்'' பெற்றது.<ref name="Netton">{{cite book|title=Text and Trauma: An East-West Primer |author=Ian Richard Netton|year=1996|publisher=Routledge Curzon|location=Richmond, UK}}</ref> இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து [[ஈரான்|ஈரானின்]] தலைவர் [[ருஹொல்லா கொமெய்னி|அயத்தொல்லா கொமெய்னி]] ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று [[பெப்ரவரி 14]], [[1989]] அன்று ஒரு [[ஃபத்வா]] வெளியிட்டுள்ளார்.
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1921163" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி