"நைகர்-கொங்கோ மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
(→‎top: *திருத்தம்*)
(→‎top: *திருத்தம்*)
|வரைப்படம்=[[படிமம்:Niger-Congo.png|center|280px|thumb|நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்]]}}
 
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''நைகர்-கொங்கோ மொழிகள்''' உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் [[ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகளின்]] எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது<ref>{{cite web |Name=AWL, About World Languages|url=http://aboutworldlanguages.com/niger-congo-language-family | title=Niger-Congo Language Family | publisher=2015 The Technology Development Group | accessdate=செப்டம்பர் 20, 2015 | author=rene Thompson, Updated March 27, 2013 by Jon Phillips}}</ref>.
 
[[ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க்]] என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் [[நைகர்-கொர்டோபானியன் மொழிகள்|நைகர்-கொர்டோபானியன்]] என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்]] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். ([[கொர்டோபானியன் மொழிகள்]] ஐப் பார்க்கவும்)
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1920950" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி