கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
ஜியா என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] மைவாக பூமியின் கடவுள் ஆவார்.[[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் |
ஜியா என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] மைவாக பூமியின் கடவுள் ஆவார்.[[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார். [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] மற்றும் [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்கள்]] இவரது பிள்ளைகள் ஆவர். |
||
==பெயர்க்காரணம்== |
==பெயர்க்காரணம்== |
11:45, 17 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
ஜியா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டெரா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு மைவாக பூமியின் கடவுள் ஆவார்.கிரேக்கத் தொன்மவியலில் வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் யுரேனஸ் இவருடைய கணவர் ஆவார். யுரேனஸ் மற்றும் டைட்டன்கள் இவரது பிள்ளைகள் ஆவர்.
பெயர்க்காரணம்
கிரேக்கச் சொல்லான γαῖα இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.[1]