கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
* [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]]
* [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]]
* [[டெரா (தொன்மவியல்)|டெரா]]
* [[டெரா (தொன்மவியல்)|டெரா]]

==மேற்கோள்கள்==
{{Reflist}}


[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]

11:44, 17 செப்தெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஜியா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டெரா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு மைவாக பூமியின் கடவுள் ஆவார்.கிரேக்கத் தொன்மவியலில் வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் யுரேனஸ் இவருடைய கணவர் ஆவார்.

பெயர்க்காரணம்

கிரேக்கச் சொல்லான γαῖα இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. γαῖα, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையா&oldid=1918513" இலிருந்து மீள்விக்கப்பட்டது