பள்ளிக்கூடம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox film
{{Infobox film
| name = பள்ளிக்கூடம்
| name = பள்ளிக்கூடம்

18:39, 11 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பள்ளிக்கூடம்
இயக்கம்தங்கர் பச்சான்
தயாரிப்புவிசுவாசு சுந்தர்
இசைபரத்வாஜ்
நடிப்புநரேன்
சினேகா
ஷ்ரேயா ரெட்டி
சீமான்
தங்கர் பச்சான்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
வெளியீடு10 ஆகஸ்ட் 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்

பள்ளிக்கூடம் என்பது 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் இவர்களுடன், இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சானும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக உள்ளது.

மேற்கோள்கள்