"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
”எல்லா மனிதர்களும், அவர்கள் ஆணாலும் சரி பெண்ணானாலும் சரி, ஆண்குழந்தையானாலும் சரி பெண்குழந்தையானாலும் சரி, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் தமக்குள்ளே அன்புடன் உறவாடுகின்ற வேளையில் கடவுள் அங்கே துலங்குகின்ற அன்பும் சுதந்திரச் செயல்பாடும் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கின்றன. பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சமத்துவ உணர்வோடும் சகோதரத்துவ மனநிலையோடும் வாழ்ந்து, சுதந்திரமாகத் தன் இறுதிக்கதியை அடையவேண்டும். எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையான மாண்பு உண்டு என்பதால் இதை அறிகிறோம். எல்லா மனிதரும் சமமான மனித மாண்பு கொண்டவர்கள் என்னும் உண்மையை மதிக்காமல் அவர்களை வேறுபடுத்தி ஒதுக்கிக் கொச்சைப்படுத்துகின்ற போக்கு பெரிய குற்றம் ஆகும், ஏன், ஒரு மாபெரும் பாதகம் ஆகும். எனவே, நாங்கள் எங்கள் ஒவ்வொருவரின் சமய நம்பிக்கையின் அடிப்படையில், மனிதர்களை வணிகப்பொருள்களாக நடத்தல், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தல், விபச்சாரத்திற்கு உட்படுத்தல், மனித உடலுறுப்புகளை வணிகப்பொருளாக்குதல் போன்ற நவீன அடிமை முறைகள் எல்லாம் மனித குலத்திற்கே எதிரான குற்றங்கள் என்று அறிக்கையிடுகின்றோம்..."<ref>[http://www.news.va/en/news/religious-leaders-gathered-in-the-vatican-for-the நவீன அடிமை முறைகளை ஒழித்தல் பற்றிய அறிக்கை]</ref>
 
===அகதிகளுக்கு உதவி===
உலகம் முழுவதும் பல நாடுகளில் போரினால் மனித இனங்கள் [[ஏதிலி|அகதிகளாக]] வேறு நாட்டுக்கு ஓடும் கொடுமை நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கத்தோலிக்க நாடுகளில் அகதிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். <ref>[
http://tamil.thehindu.com/bbc-tamil/குடியேறிகளுக்கு-உதவ-போப்-கோரிக்கை/article7622288.ece|குடியேறிகளுக்கு உதவ போப் கோரிக்கை]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
இதில் முதல் கட்டமாக [[பிரான்சு|பிரான்ஸ்]] நாடு இவரின் அழைப்பை ஏற்று [[சிரியா]] அகதிகளை தமது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது.<ref>
[http://tamil.thehindu.com/world/24000-அகதிகளை-ஏற்க-பிரான்ஸ்-முடிவு/article7628204.ece|24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு] தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912653" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி