தோரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 110: வரிசை 110:
[[பகுப்பு:ஆக்டினைடுகள்]]
[[பகுப்பு:ஆக்டினைடுகள்]]
[[பகுப்பு:தோரியம்| ]]
[[பகுப்பு:தோரியம்| ]]
[[பகுப்பு:அணுக்கருப் பொருட்கள்]]

11:59, 6 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தோரியம்
90Th
Ce

Th

(Uqb)
ஆக்டினியம்தோரியம்புரோடாக்டினியம்
தோற்றம்
silvery, often with black tarnish
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் தோரியம், Th, 90
உச்சரிப்பு /ˈθɔːriəm/
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
232.0377(4)
இலத்திரன் அமைப்பு [Rn] 6d2 7s2
2, 8, 18, 32, 18, 10, 2
வரலாறு
கண்டுபிடிப்பு யோன்சு யேக்கப் பெர்சீலியசு (1829)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 11.724 g·cm−3
உருகுநிலை 2023 K, 1750 °C, 3182 °F
கொதிநிலை 5061 K, 4788 °C, 8650 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 13.81 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 514 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.230 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 2633 2907 3248 3683 4259 5055
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 4, 3, 2, 1
மின்னெதிர்த்தன்மை 1.3 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1
அணு ஆரம் 179.8 பிமீ
பங்கீட்டு ஆரை 206±6 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
தோரியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு பரகாந்தம்
மின்கடத்துதிறன் (0 °C) 157Ω·m
வெப்ப கடத்துத் திறன் 54.0 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 11.0 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 2490 மீ.செ−1
யங் தகைமை 79 GPa
நழுவு தகைமை 31 GPa
பரும தகைமை 54 GPa
பாய்சான் விகிதம் 0.27
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
3.0
விக்கெர் கெட்டிமை 295–685 MPa
பிரிநெல் கெட்டிமை 390–1500 MPa
CAS எண் 7440-29-1
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: தோரியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
227Th trace 18.68 d α 6.038
5.978
223Ra
228Th trace 1.9116 y α 5.520 224Ra
229Th syn 7340 y α 5.168 225Ra
230Th trace 75400 y α 4.770 226Ra
231Th trace 25.5 h β 0.39 231Pa
232Th 100% 1.405×1010 y α 4.083 228Ra
234Th trace 24.1 d β 0.27 234Pa
·சா

தோரியம் (Thorium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு Th. இதன் அணுவெண் 90. இது கதிரியக்கமுள்ள ஒரு தனிமம்.

வரலாறு

மோர்டென் த்ரென் எஸ்மார்க் (Morten Thrane Esmark) என்பவர் நோர்வே நாட்டிலுள்ள லுவொயா தீவுகளில் (Løvøya island) ஒருவகையான கறுப்பு நிற கனிப்பொருளை கண்டெடுத்தார். அதில் ஒரு மாதிரியைத் தன் தந்தையிடம் கொடுத்தார். மோர்டென் த்ரென் எஸ்மார்கின் தந்தையான ஜென்ஸ் எஸ்மார்க் (Jens Esmark) என்பவர் அனைவரும் அறிந்த கனிம வள ஆய்வாளர் ஆவார். அவராலும் அக்கனிமப் பொருளை அடையாளங்காண முடியவில்லை. ஆகையால் 1828 ஆம் ஆண்டில் அம்மாதிரியை சுவிஸ் நாட்டைச்சேர்ந்த இரசாயனவியலாளரான ஜோன்ஸ் ஜேக்கப் பெர்ஸிலியஸ் (Jöns Jakob Berzelius) என்பவரிடம் அனுப்பி வைத்தார். பெர்ஸிலியஸ் அம்மாதிரி ஒரு புதுவகையான மூலகத்தைக் கொண்டிருப்பதாக உறுதி செய்தார்ர். அதற்கு தோரியம் எனப் பெயரிட்டார். தோர் என்பது இடிக்கான நோர்ஸ் கடவுளாவார். அவர் தனது கண்டுபிடிப்புக்களை 1829 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[1][2][3]

குறிப்பிடத்த்க்க பண்புகள்

பயன்பாடுகள்

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Weeks என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Berzelius, J. J. (1829). "Untersuchung eines neues Minerals und einer darin erhalten zuvor unbekannten Erde (Investigation of a new mineral and of a previously unknown earth contained therein)". Annalen der Physik und Chemie 16 (7): 385–415. doi:10.1002/andp.18290920702. Bibcode: 1829AnP....92..385B. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k151010.pleinepage.r=Annalen+der+Physic.f395.langFR.  (modern citation: Annalen der Physik, vol. 92, no. 7, pp. 385–415)
  3. Berzelius, J. J. (1829). "Undersökning af ett nytt mineral (Thorit), som innehåller en förut obekant jord" (Investigation of a new mineral (thorite), as contained in a previously unknown earth)". Kungliga Svenska Vetenskaps Akademiens Handlingar (Transactions of the Royal Swedish Science Academy): 1–30. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்&oldid=1911728" இலிருந்து மீள்விக்கப்பட்டது