"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
உரை திருத்தம்
சி (தமிழ்க்குரிசில் பக்கம் எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு-ஐ [[ஏலங்குளம் மனக்கல் சங்...)
(உரை திருத்தம்)
{{Infobox Indian politician
| name = ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட்நம்பூதிரிப்பாடு
| name at the time of birth =
| image =E. M. S. Namboodiripad.jpg
| caption = [[கோட்டயம்|கோட்டயத்தில்]] ஓர் தேர்தல் கூட்டத்தில் ஈ.எம்.எஸ்.
| birth_date ={{birth date|1909|6|13|mf=y}}
| birth_place =[[பெரிந்தல்மன்னாபெரிந்தல்மண்ணா]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]
| death_date = {{death date and age|df=yes|1998|3|19|1909|6|13}}
| residence =
| source = http://www.keralacm.gov.in/ems.htm கேரள அரசு தளம்
}}
'''எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாட் '''(Elamkulam Manakkal Sankaran Namboodiripad), ({{lang-ml|ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്}}) (சூன் 13, 1909 – மார்ச் 19, 1998), பரவலாக '''ஈ.எம்.எஸ் (EMS)'''என அறியப்படுபவர், ஓர் [[இந்தியா|இந்திய]] பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]] ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலமைச்சராவார். இவரது சோசலிசசோசலிசக் மற்றும்கொள்கைகளுக்காகவும் [[மார்க்சியம்|மார்க்சிய]] கொள்கைகளுக்காகப்கொள்கைகளுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
 
== தனி வாழ்வு ==
தற்போதைய [[மலப்புரம்மலப்புறம் மாவட்டம்|மலப்புரம்மலப்புறம் மாவட்டத்தைச்]] சேர்ந்த [[பெரிந்தல்மன்னாபெரிந்தல்மண்ணா]] வட்டத்தில் உள்ள எலம்குளம்ஏலங்குளம் என்ற கிராமத்தில் சூன் 13, 1909ஆம் நாள் பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார். தமது இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாட்நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான வள்ளுவநாடு யோகச்சேம சபையின் நிர்வாகத்தில் பங்குபெற்றார்.அவரது கல்லூரி நாட்களில் [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கம்]] ஆகியவற்றுடன் இணைந்திருந்தார்.
 
அவர் ஓர் எழுத்தாளர் மற்றும். பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.<ref name="Namboodiripad's writings" /><ref>[[ராமசந்திர குகா]], ''[[இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு]]'', p 294</ref>
 
== சோசலிசம் ==
புதிதாக அமைந்த கேரளம்|கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார்.அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் மாநிலக்கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது.அவரது அரசு நிலச் சூர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] [[இந்திய அரசியலமைப்பு]] சட்டத்தின் [[குடியரசுத் தலைவராட்சி|விதி 356]] கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
 
கேரள சட்டப்பேரவையில் எதிர்கட்சித்எதிர்க்கட்சித் தலைவராக 1960 முதல் 1964 வரையும் பின்னர் 1970 முதல் 1977 வரையும் பணியாற்றினார். ''மக்கள் திட்டம்'' மற்றும் ''கேரள இலக்கிய இயக்கம்'' மூலமாக அதிகாரத்தையும் மூலங்களையும் பரவலாக்கும் தம்முடைய கொள்கையை பரப்பினார்.ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதினார். இவை சிந்தா பதிப்பகம் ''ஈஎம்எஸ் சஞ்சிகா'' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
 
== சீன இந்தியப் போர் ==
 
== இறப்பு ==
ஈ.எம்.எஸ் மார்ச் 19,1998 அன்று இறந்தார். அவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.
 
== படைப்புகள் ==
ஈ.எம்.எஸ்ஸின் இரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1911158" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி