காமினி திசாநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox MP
{{Infobox MP
| name = காமினி திசாநாயக்கா
| name = காமினி திசாநாயக்கா<br>Gamini Dissanayake
| image = Gamini Dissanayake.jpg
| image = Gamini Dissanayake.jpg
| imagesize = 250px
| imagesize = 250px
| office = [[எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)|எதிர்க்கட்சித் தலைவர்]]
|order = முன்னாள் [[நீர்ப்பாசனம்]], [[மின்திறன்]], [[நெடுஞ்சாலை]], [[நிலம்]], [[நில மேம்பாடு]], [[Plantation|Plantation Industries]], [[மகாவலி ஆறு]] மற்றும் மகாவலி மேம்பாடு மத்திய அமைச்சர்
| president = [[டிங்கிரி பண்டா விஜயதுங்கா]]
| constituency_MP = Nuwara-Eliya / Maskeliya
| primeminister = [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]]
| predecessor = [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]
| successor = [[ரணில் விக்கிரமசிங்க]]
| term_start = 25 ஆகத்து 1994
| term_end = 24 அக்டோபர் 1994
| office1 = முன்னாள் [நீர்ப்பாசன, மின்திறன், நெடுஞ்சாலைகள், நில, நில மேம்பாடு, தோட்டத்தொழில், மகாவலி மேம்பாடு அமைச்சர்
| office2 = நுவரெலியா-மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர்
| nationality = இலங்கையர்
| nationality = இலங்கையர்
| parliament = இலங்கை
| caption =
| caption =
| birth_name =
| birth_name =
| birth_date = 20 மார்ச் 1942
| birth_date = 20 மார்ச் 1942
| birth_place = [[கண்டி]], [[இலங்கை]]
| birth_place = கண்டி, இலங்கை
| religion = [[தேரவாத பௌத்தம்]]
| religion = [[தேரவாத பௌத்தம்]]
| death_date = {{death date and age|df=yes|1994|10|24|1942|03|20}}
| death_date = {{death date and age|df=yes|1994|10|24|1942|03|20}}
| death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
| death_place = கொழும்பு, இலங்கை (படுகொலை)
| profession = [[வழக்கறிஞர்]]
| profession = வழக்கறிஞர்
| occupation = [[அரசியல்வாதி]]
| occupation = அரசியல்வாதி
| years_active = 1970–1994
| years_active = 1970–1994
| alma_mater =கண்டி திரித்துவக் கல்லூரி<br> [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]]
| alma_mater =கண்டி திரித்துவக் கல்லூரி,<br> [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]]
| spouse = Srima Dissanayake
| spouse = சிறிமா திசாநாயக்க
| children = [[நவீன் திசாநாயக்க|Navin]], [[Mayantha Dissanayake|Mayantha]], Varuni.
| children = [[நவீன் திசாநாயக்க|நவீன்]], மயந்த, வருணி
| website =
| website =
}}
}}
'''லயனல் காமினி திசாநாயக்கா''' (''Lionel Gamini Dissanayake'', {{lang-si|ලයනල් ගාමිණි දිසානායක}}; [[மார்ச் 20]], [[1942]] - [[அக்டோபர் 24]], [[1994]]) [[இலங்கை]]யின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பாளருமாவார்.
{{translate}}
'''லயனல் காமினி திசாநாயக்கா''' ([[மார்ச் 20]], [[1942]] - [[அக்டோபர் 24]], [[1994]]) [[இலங்கை]]யின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பளருமாவார்.


== தொடக்க வாழ்க்கை ==
== தொடக்க வாழ்க்கை ==
வரிசை 44: வரிசை 49:


[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
[[பகுப்பு:1994 இறப்புகள்]]
[[பகுப்பு:1994 இறப்புகள்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இலங்கை வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மாகாண சபை உறுப்பினர்கள்]] <!-- Ref: He was opposition leader of Central Provincial Council in 1993 -->
[[பகுப்பு:இலங்கை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சிங்கள தலைவர்கள்]]

09:02, 3 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

காமினி திசாநாயக்கா
Gamini Dissanayake
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
25 ஆகத்து 1994 – 24 அக்டோபர் 1994
குடியரசுத் தலைவர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பிரதமர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் [நீர்ப்பாசன, மின்திறன், நெடுஞ்சாலைகள், நில, நில மேம்பாடு, தோட்டத்தொழில், மகாவலி மேம்பாடு அமைச்சர்
நுவரெலியா-மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச் 1942
கண்டி, இலங்கை
இறப்பு24 அக்டோபர் 1994(1994-10-24) (அகவை 52)
கொழும்பு, இலங்கை (படுகொலை)
துணைவர்சிறிமா திசாநாயக்க
பிள்ளைகள்நவீன், மயந்த, வருணி
முன்னாள் கல்லூரிகண்டி திரித்துவக் கல்லூரி,
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake, சிங்களம்: ලයනල් ගාමිණි දිසානායක; மார்ச் 20, 1942 - அக்டோபர் 24, 1994) இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பாளருமாவார்.

தொடக்க வாழ்க்கை

இலங்கையின் மலையகத்தின் கொத்மலையில் பிறந்தார். அவரது தந்தையார் இலங்கை சுதந்திரக் கட்சியில் சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். 1988 ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். 1992 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

1970 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நுவரெலியா - மசுகெலியா பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார்.

இறப்பு

டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளாரக தெரிவுச் செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சட்டப்பட்டது.

இவரது மகன் நவீன் திசாநாயக்கா இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்

  1. Perera, Gayani. "If cricket is king, he was the kingmaker". Dailymirror. http://www.dailymirror.lk/worldcup/History/12.html. பார்த்த நாள்: 2008-05-19. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_திசாநாயக்கா&oldid=1909642" இலிருந்து மீள்விக்கப்பட்டது