"அலாரிப்பு (நடனம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{பரதநாட்டியம்}}
[[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு '''அலாரிப்பு''' (''alarippu'') எனப்படுகிறது. கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணங்கும் பொருட்டு இதைச் செய்கின்றனர்.<ref name=tvu">[http://www.tamilvu.org/courses/diploma/a061/a0613/html/a0613664.htm அலாரிப்பு], தமிழ் இணையக் கல்விக் கழகம்>கல்விக்கழகம்</ref>. நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1907060" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி