இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:
*[http://india.gov.in/topics/social-development/other-backward-classes இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான இணையதளம்]
*[http://india.gov.in/topics/social-development/other-backward-classes இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான இணையதளம்]
*[http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmqldqIuVcOEkgHeh8PGW22Whuvc80mubPb இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், தமிழ்நாடு]
*[http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmqldqIuVcOEkgHeh8PGW22Whuvc80mubPb இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், தமிழ்நாடு]
* [http://www.obcguru.com/ CREAMY LAYER SIXRULES (NO RULE OF INCOME)]
* [http://www.ncbc.nic.in/User_Panel/CentralListStateView.aspx Central List of OBC]
* [http://www.ncbc.nic.in/User_Panel/CentralListStateView.aspx Central List of OBC]
*[https://in.answers.yahoo.com/question/index?qid=20081105021320AAi9oJC What is diffrence between OBC Creamy and Non Creamy?]
*[https://in.answers.yahoo.com/question/index?qid=20081105021320AAi9oJC What is diffrence between OBC Creamy and Non Creamy?]

18:26, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும்.  பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.

1980 இல் மண்டல் ஆணைக்குழு அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். இந்திய அரசு, மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/43011_103_2008-Estt.(Res.).pdf

வெளி இணைப்புகள்