அப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
→‎top: (edited with ProveIt)
வரிசை 2: வரிசை 2:
'''அப்பம்''', (ஆப்பம்) [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.
'''அப்பம்''', (ஆப்பம்) [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.


அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.
அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.<ref name="அப்பம்">{{cite web | url=http://www.dinamani.com/specials/magalirmani/2013/10/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article1860509.ece | title=அப்பம் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>


== அப்ப வகைகள் ==
== அப்ப வகைகள் ==

21:28, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Appam1.jpg
அப்பம்

அப்பம், (ஆப்பம்) இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.

அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.[1]

அப்ப வகைகள்

  • வெள்ளை அப்பம்
  • பாலப்பம்
  • முட்டை அப்பம்

அப்பமும் கதைகளும்

  • குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
  • இயேசு அப்பம் பகிர்ந்த கதை

சான்றுகள்

  1. "அப்பம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பம்&oldid=1901641" இலிருந்து மீள்விக்கப்பட்டது