இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85: வரிசை 85:
*எஸ்.ஜனூஸ்
*எஸ்.ஜனூஸ்
*ஹஸீன்
*ஹஸீன்
*கிருத்திகன்


==இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்==
==இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்==

11:34, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 29.12.1951இல் திரையிடப்பட்ட குசுமலதா என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம். இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.சில ஆண்டுகள் கழித்து தமிழில் அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு சமுதாயம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான ஹென்றி சந்திரவன்ச இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

தமிழ்த் திரைப்படங்கள்

சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்

இலங்கை திரைப்பட இயக்குனர்கள்

  • கே. எஸ். பாலச்சந்திரன்
  • ஏ. ரகுநாதன்
  • தமிழியம் சுபாஸ்
  • பிறேம் கதிர்
  • லெனின் எம். சிவம்
  • ரவி அச்சுதன்
  • சகாயராஜா
  • எம். ஸ்ரீரங்கன்
  • ஜோன் மகேந்திரன்
  • கேசவராஜன்
  • எஸ். வி. சந்திரன்
  • டபிள்யூ. எஸ். மகேந்திரன்
  • ரி. அர்ஜுனா
  • ஜே. பி. ரொபேர்ட்
  • ஜோ மைக்கல்
  • பேராதனை ஜூனைதீன்
  • எம். வேதநாயகம்
  • ஏ.முருகு
  • வி. திவ்வியராஜன்
  • மதிவாசன் - மூர்த்தி
  • குமரேசன்
  • எஸ். மதிவாசன்
  • கணபதி ரவீந்திரன்
  • இந்திரசித்து
  • எஸ்.ஜீ. இதயராஜ்
  • எம்.எஸ்.எம்.ரிஸ்வி
  • சர்மிள்
  • எம். ஸ்ரீரங்கன்
  • எஸ்.ஜனூஸ்
  • ஹஸீன்
  • கிருத்திகன்

இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்

  • கண்ணன் - நேசம்
  • எம். வேதநாயகம்
  • எம். முத்துசாமி
  • ஆர். முத்துசாமி
  • எம்.கே.ரொக்சாமி,
  • ரீ. பத்மநாதன்
  • ரீ. எவ். லத்தீப்
  • விமல் ராஜா
  • C.சுதர்ஷன்
  • k.ஜெயந்தன்

இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்

  • ஹென்றி சந்திரவன்ச.
  • யசபாலித்த நாணயக்கார
  • ஏ. எல். எம். மவுஜூட்
  • எம். வேதநாயகம்
  • எம். ஜெயராமச்சந்திரன்
  • எம். தீனதயாளன்
  • எம். செல்வராஜ்
  • வீ. எஸ். துரைராஜா
  • எம். முகமட்
  • வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை
  • DRஎஸ். ஆர். வேதநாயகம்
  • வி. பி. கணேசன்
  • ஏ. சிவசுப்பிரமணியம்
  • ஏ. சிவதாசன்
  • ஆர். மகேந்திரன்
  • எஸ். குணரட்னம்
  • செவ்வேள்

இலங்கை திரைப்பட நடிகர்கள்

  • வீ.பீ.கணேஷண்
  • ஜவாஹர் (அபூ நானா)
  • சில்லையூர் செல்வராஜன்
  • (மரிக்கார்) ராமதாஸ்
  • பீ.எச்.அப்துல் ஹமீத்
  • K.S.பார்த்தீபன்
  • K.கிருத்திகன்

இலங்கை திரைப்பட நடிகைகள்

இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள்

  • ஈழத்து இரத்தினம்
  • சில்லையூர் செல்வராஜன்
  • தாட்ஷாயினி
  • ஜீவா நாவுக்கரசன்
  • சாந்தி
  • முருகவேள்
  • சாது
  • பெளசுல் அமீர்
  • எம். விக்டர்
  • நவாலியூர் செல்லத்துரை
  • வீரமணி ஐயர்
  • அம்பி
  • சண்முகப்பிரியா
  • சுதர்ஷன்
  • ராஜ் தில்லையம்பலம்
  • பொத்துவில் அஸ்மின்

புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்