விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
[[படிமம்:New-Page-Unpatrolled-ta.jpg|600px|thumbnail|வலது|சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [<font color="#002bb8">{{int:Markaspatrolledtext}}</font>] என்றிருக்கும்.]]
[[படிமம்:New-Page-Unpatrolled-ta.jpg|600px|thumbnail|வலது|சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [<font color="#002bb8">{{int:Markaspatrolledtext}}</font>] என்றிருக்கும்.]]
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிப்பது ===
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிப்பது ===
விக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை
விக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கலாம். இவற்றில் முக்கியம் பார்க்கப்பட வேண்டியவை:
* பதிப்புரிமை மீறல் விடயங்கள்
* கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல்
* தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருத்தல்
* மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள்
* சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல்
* விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருத்தல்
* இன்னும் பல


=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கக்கூடாது ===
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கக்கூடாது ===

20:24, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

சுற்றுக்காவல் அல்லது சுற்றுக்காவலர் (Patrol அல்லது Patroller) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.

அணுக்கம் பெறுவதற்கான தகுதி

புதிய பக்கங்கள் என்பதில் சுற்றுக்காலுக்கு உட்படாத புதிய பக்கங்கள் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
  • குறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.
  • கணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.
  • தற்காவல் அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். அல்லது குறிப்பிடத்தக்க வேறு விடயம் இருப்பின், இப்பக்கத்தில் விண்ணப்பித்து விக்கிச் சமூகத்தின் ஒப்புதலுடன் அணுக்கத்தை வழங்கலாம்.
  • புதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.
  • இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
  • அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய பங்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது

அண்மைய மாற்றங்கள் என்பதில் தெரியும் சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் சிவப்பு வியப்புக்குறியுடன் (!) காணப்படுகின்றது.
சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி] என்றிருக்கும்.

எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிப்பது

விக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கலாம். இவற்றில் முக்கியம் பார்க்கப்பட வேண்டியவை:

  • பதிப்புரிமை மீறல் விடயங்கள்
  • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல்
  • தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருத்தல்
  • மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள்
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல்
  • விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருத்தல்
  • இன்னும் பல

எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கக்கூடாது

விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.

சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்

எண் பயனர் அணுக்கம் வழங்கியவர் நாள் குறிப்பு
1 L.Shriheeran AntanO 16 ஆகத்து 2015
2 Dineshkumar Ponnusamy AntanO 16 ஆகத்து 2015
3 Commons sibi AntanO 16 ஆகத்து 2015

தற்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்

தற்போது எதுவுமில்லை

இதனையும் பார்க்க

{{User wikipedia/Patrol}} சுற்றுக்காவல் அணுக்கம் உள்ளதைத் தெரிவிக்கும் பயனர் பெட்டி.