"விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
831 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
* இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
* அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
 
== சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் ==
 
* [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ListUsers&group=patroller சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் பட்டியல்]
 
{| class='wikitable sortable'
|-
! எண் !! பயனர் !! அணுக்கம் வழங்கியவர் !! நாள் !! குறிப்பு
|-
|1|| [[பயனர்:L.Shriheeran|L.Shriheeran]] || [[பயனர்:AntanO|AntanO]] || 16 ஆகத்து 2015 ||
|-
|2|| [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] || [[பயனர்:AntanO|AntanO]] || 16 ஆகத்து 2015 ||
|}
 
[[பகுப்பு:பயனர் அணுக்கங்கள்]]
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898012" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி