"மொசாம்பிக் கால்வாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
383 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்]]
 
'''மொசாம்பிக் கால்வாய்''' ''(Mozambique Channel)'' என்பது கை போலத் தோற்றமளிக்கும் [[இந்தியப்பெருங்கடல்| இந்தியப்பெருங்கடலின்]] சிறுபகுதியாகும். [[மடகாசுகர்|மடகாசுக்கருக்கும்]] தீவு மற்றும், [[மொசாம்பிக் குடியரசு| மொசாம்பிக் குடியரசிற்கு]]குக்கும் இடையில் 1000 [[மைல்]]கள் அல்லது (1600 [[கிலோமீட்டர்]]கிமீ) [[நீளம்|நீளமும்]], குறுக்காக 260 மைல்கள் அல்லது (419 கிலோகிமீ) மீட்டருடன்உடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 [[மீட்டர்]]மீட்டர்கள் அல்லது 10800(10,800 அடிகள்) ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் அல்லது (230 கிலோமீட்டர்கிமீ) தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் [[வடக்கு]]ப் பகுதியில் ஒரு வெப்ப [[நீரோட்டம்]] , [[தென்னாப்பிரிக்கா]]வின் [[கிழக்கு]]கிழக்குக் [[கடற்கரை]]யில்கடற்கரையில் உள்ள [[அகுலாசு]] நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.
 
== பரப்புபெல்லை ==
== [[பரப்பு|பரப்பெல்லை]] ==
[[சர்வதேசபன்னாட்டு நீரியல் வரைவு நிறுவனம்]] (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின் வருமாறுபின்வருமாறு விவரிக்கிறது:<ref>{{cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>.
 
[[வடக்கு]]: [[உரோவுமா]] ஆறு|உரோவுமா ஆற்று]] முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) [[கிராண்ட் கொமோர்]] தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) [[கேப்டி ஆம்பர்]] வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.
[[சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம்]] (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின் வருமாறு விவரிக்கிறது:<ref>{{cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>.
[[வடக்கு]]: [[உரோவுமா]] ஆற்று முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) [[கிராண்ட் கொமோர்]] தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) [[கேப்டி ஆம்பர்]] வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.
 
[[கிழக்கு]]: மடகாசுகரின் மேற்கு கடற்கரை
 
[[தெற்கு]]: [[கேப் செயிண்ட் மேரி]] நகரில் தொடங்கி மடகாசுகரின் தென்பகுதி வழியாக [[பொண்டொ தொ அவுரா]] (26°53′தெ 32°56′கி). மொசாம்ப்பிக் நாட்டின் தெற்கு பெருநிலப்பகுதி
 
[[மேற்கு]]: தென்னாப்பிரிக்காவின் பெருநிலப்பகுதி என்று சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம் வரையறை செய்திருந்தாலும் மொசாம்பிக் கால்வாயின் மிகச்சரியான மேற்கு எல்லையாகக் தென்னாப்பிரிக்கக் கடற்கரை கருதப்படுகிறது.
== கால்வாயில் உள்ள தீவுகள் ==
*[[மயோட்டே]]
*[[பேங்கு து கெய்சர்]]
*[[குளோரிசோ தீவுகள்]]
*[[கிராண்ட் கொமோர்]]
*[[மொகெலி]]
*[[அன்யோவன்]]
 
== [[பிரான்சு]] ==
• [[மயோட்டே]]
*[[யுவான் டெ நோவா தீவு]]
*[[யுரொப்பா தீவு]]
*[[பசாசுடா இந்தியா]]
 
== [[மொசாம்பிக்]] ==
• [[பேங்கு து கெய்சர்]]
*[[பிரைமெயிரா மற்றும் செகுந்தாசு ஆர்சிபெலகோதீவுக்கூட்டம்]]
 
• [[குளோரிசோ தீவுகள்]]
 
• [[கிராண்ட் கொமோர்]]
 
• [[மொகெலி]]
 
• [[அன்யோவன்]]
 
== [[பிரான்சு]] ==
 
• [[யுவான் டெ நோவா தீவு]]
 
• [[யுரொப்பா தீவு]]
 
• [[பசாசுடா இந்தியா]]
 
== [[மொசாம்பிக்]] ==
 
• [[பிரைமெயிரா மற்றும் செகுந்தாசு ஆர்சிபெலகோ]]
 
== வரலாறு ==
* [http://stonebooks.com/history/mozam.shtml Japanese Submarines at Madagascar and the Mozambique Channel]
 
[[பகுப்பு:மொசாம்பிக் கால்வாய்| ]]
 
[[பகுப்பு:மொசாம்பிக் கால்வாய்| ]]
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடலின் கால்வாய்கள்]]
[[பகுப்பு:மொசாம்பிக்கின் எல்லைகள்மடகாஸ்கர்]]
[[Category:மடகாசுகரின் எல்லைகள்]]
1,17,869

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1895220" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி