"மூட்டழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox disease | Name = மூட்டழற்சி | Image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
| MeshID = D001168
}}
'''மூட்டழற்சி''' (Arthritis) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[மூட்டு|மூட்டுகளில்]] ஏற்படும், [[அழற்சி|அழற்சியினால்]] ஏற்படும் மூட்டுப் பிறழ்வைக் குறிக்கிறது<ref>[http://www.thefreedictionary.com/arthritis thefreedictionary.com > arthritis] in turn citing:
*The American Heritage Dictionary of the English Language, Fourth Edition copyright 2000
*The American Heritage Science Dictionary Copyright 2005</ref><ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/arthritis arthritis]. CollinsDictionary.com. Collins English Dictionary&nbsp;– Complete & Unabridged 11th Edition. Retrieved November 24, 2012.</ref>. நூறுக்கும் அதிகமான மூட்டழற்சி வகைகள் உள்ளன<ref>[http://www.healthline.com/adamcontent/arthritis Healthline]</ref><ref>[http://www.webmd.com/osteoarthritis/guide/arthritis-basics Web MD]</ref>. மிகச் சாதாரணமாகக் காணப்படுவது மூட்டுகளைச் சிதைக்கின்ற [[முதுமை மூட்டழற்சி|முதுமை மூட்டழற்சியாகும்]]. இது, மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பேரதிர்ச்சி, [[நோய்த்தொற்று]] அல்லது [[முதுமை]] ஆகிய காரணங்களால் உருவாகலாம். மூட்டழற்சியின் பிற வடிவங்களாக [[முடக்கு வாதம்]], சிரங்கு மூட்டழற்சி (Psoriatic arthritis), பிற [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களுடன்]] தொடர்புடைய நிலைகளைக் கூறலாம். அழுகலுற்ற மூட்டழற்சி (Septic arthritis) மூட்டுகளில் நோய்த்தொற்று ஏற்படுவதால் உண்டாகிறது.
20,775

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892842" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி