வைப்பீன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
'''வைப்பீன் தீவு''' (''Vypin'') ஒரு தீவாகும். இது [[கேரளம்|கேரளா]]வில் உள்ள [[கொச்சி]] நகரத்தினைச் சேர்ந்ததாகும். இந்தத் தீவு சுமார் 27 கிலோமீட்டர் (17 மைல்) பரப்பளவினைக் கொண்டதாகும். இது [[கோசீரீ பாலங்கள்]] மூலம் [[கொச்சி]] நகரத்தினை இனைக்கிறது. |

03:28, 8 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வைப்பீன் தீவு (Vypin) ஒரு தீவாகும். இது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தினைச் சேர்ந்ததாகும். இந்தத் தீவு சுமார் 27 கிலோமீட்டர் (17 மைல்) பரப்பளவினைக் கொண்டதாகும். இது கோசீரீ பாலங்கள் மூலம் கொச்சி நகரத்தினை இனைக்கிறது.
வரலாறு
வைப்பீன் தீவு 1341ல் பெரும் வெள்ளத்திற்க்கு பின்னர் உருவான ஓரு தீவாகும்.
சுற்றுலா சிறப்புகள்
- வைப்பீன் தீவின் மேற்கு கரையோரத்தில் கொச்சி நகரத்தின் நீளமான கடற்கரைகளை பெற்றுள்ளது. இவை முறையே சேரை கடற்கரை,குழுப்பிள்ளி கடற்கரை மற்றும் புதுவிப்பி கடற்கரை ஆகும்.
- கேரளாவில் பத்து கலங்கரை விளக்கம் உள்ளன இதில் ஒன்று வைப்பின் கடற்கரையில் அமைந்துள்ளது.
- இங்கு உள்ள பள்ளிபுரம் கோட்டை இந்தத் தீவில் 1503ல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது.
படங்கள்
-
வைப்பீன் தீவில் உள்ள மீன்பிடி படகுகள்.
-
வைப்பீன் தீவில் உள்ள எல்என்ஜி முனையத்தில் சூரியன் மறையும் காட்சி