சி. ஆர். விஜயகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:

திரைப்பட நடிகர் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். இராஜேந்திரனைத்]] திருமணம் புரிந்து கொண்டார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6529985.ece]</ref> இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.<ref>https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/</ref>

==நடித்த சில திரைப்படங்கள்==
==Partial Filmography==
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
|- style="background:#ccc; text-align:center;"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாபாத்திரம் !! மொழி !! குறிப்பு
! Year !! Film !! Role !! Language !! Notes
|-
|-
| 1953 || ''[[Naalvar]]'' || || [[Tamil language|Tamil]] ||
| 1953 || ''[[நால்வர்]]'' || || [[தமிழ்]] ||
|-
|-
| 1958 || ''Petra Maganai Vitra Annai'' || || Tamil ||
| 1958 || ''[[பெற்ற மகனை விற்ற அன்னை'' || || தமிழ் ||
|-
|-
| 1958 || ''[[Padhi Bhakti]]'' || || Tamil ||
| 1958 || ''[[பதிபக்தி]]'' || || தமிழ்||
|-
|-
| 1958 || ''[[Vanjikottai Valiban]]'' || Gowri || Tamil ||
| 1958 || ''[[வஞ்சிக்கோட்டை வாலிபன்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1959 || ''Azhagarmalai Kalvan'' || || Tamil ||
| 1959 || ''[[அழகர்மலை கள்வன்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1959 || ''[[Kalyana Parisu]]'' || Geetha || Tamil ||
| 1959 || ''[[கல்யாணப் பரிசு]]'' || || தமிழ் ||
|-
|-
| 1959 || ''Naatukku Oru Nallavan'' || || Tamil ||
| 1959 || ''[[நாட்டுக்கொரு நல்லவன்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1960 || ''Thanga Rathinam'' || || Tamil ||
| 1960 || ''[[தங்க ரத்தினம்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1960 || ''Thangam Manasu Thangam'' || || Tamil ||
| 1960 || ''[[தங்கம் மனசு தங்கம்'' || || தமிழ் ||
|-
|-
| 1961 || ''Kumudam'' || || Tamil ||
| 1961 || ''[[குமுதம்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1961 || ''Panam Pandhiyiley'' || || Tamil ||
| 1961 || ''[[பணம் பந்தியிலே]]'' || || தமிழ் ||
|-
|-
| 1962 || ''[[Aalayamani]]'' || || Tamil ||
| 1962 || ''[[ஆலயமணி]]'' || || தமிழ் ||
|-
|-
| 1962 || ''Deivathin Deivam'' || || Tamil ||
| 1962 || ''[[தெய்வத்தின் தெய்வம்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1962 || ''Ethaiyum Thangum Ithaiyam'' || || Tamil ||
| 1962 || ''[[எதையும் தாங்கும் இதயம்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1962 || ''Muthu Mandapam'' || || Tamil ||
| 1962 || ''Muthu Mandapam'' || || Tamil ||

15:37, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

சி. ஆர். விஜயகுமாரி
பணிதிரைப்பட நடிகை
வாழ்க்கைத்
துணை
எஸ். எஸ். ராஜேந்திரன்[1][2]
பிள்ளைகள்இரவிகுமார்[3]

விஜயகுமாரி 1950களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.

பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதரின் முதல் திரைப்படம் " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் பெண், மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்" ஆகியவை இத்தகையத் திரைப்படங்களாகும்.

இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும். காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.

திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார்.[4] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.[5]

நடித்த சில திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1953 நால்வர் தமிழ்
1958 [[பெற்ற மகனை விற்ற அன்னை தமிழ்
1958 பதிபக்தி தமிழ்
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ்
1959 அழகர்மலை கள்வன் தமிழ்
1959 கல்யாணப் பரிசு தமிழ்
1959 நாட்டுக்கொரு நல்லவன் தமிழ்
1960 தங்க ரத்தினம் தமிழ்
1960 [[தங்கம் மனசு தங்கம் தமிழ்
1961 குமுதம் தமிழ்
1961 பணம் பந்தியிலே தமிழ்
1962 ஆலயமணி தமிழ்
1962 தெய்வத்தின் தெய்வம் தமிழ்
1962 எதையும் தாங்கும் இதயம் தமிழ்
1962 Muthu Mandapam Tamil
1962 Paadha Kannikkai Tamil
1962 Policekaran Magal Tamil
1962 Saradha Tamil
1962 Sumaithaangi Tamil
1963 Kungumam Gomathi Tamil
1963 Aasai Alaigal Tamil
1963 Kaithiyin Kadhili Tamil
1963 Kaanchi Thalaivan Narasimha's sister Tamil
1963 Kungumam Tamil
1963 Mani Osai Tamil
1963 Naanum Oru Pen Tamil
1963 Neengadha Ninaivu Tamil
1963 Paar Magale Paar Tamil
1964 Alli Tamil
1964 Pachai Vilakku Tamil
1964 Pasamum Nesamum Tamil
1964 Poompuhar Kannagi Tamil
1965 Ananthi Tamil
1965 Kakkum Karangal Tamil
1965 Panam Tharum Parisu Tamil
1965 Poomalai Tamil
1965 Santhi Tamil
1966 Avan Pitthana Tamil
1966 Kodimalar Tamil
1966 Mani Magudam Tamil
1967 Sundara Moorthi Nayanar Tamil
1967 Vivasayee Kaveri Tamil
1967 Kanavan Ponni Tamil
1967 Bhavani Tamil
1968 Kallum Kaniyagum Tamil
1968 Neeyum Naanum Tamil
1968 Thaer Thiruvizha Tamil
1968 Kallum Kaniyagum Tamil Guest appearance
1968 Jeevanamsam Tamil
1969 Avare En Daivam Tamil
1969 Manaivi Tamil
1971 Savaale Samali Tamil
1973 Rajaraja Cholan The Queen Tamil
1973 Anbai Thedi Tamil
1976 Chitra Pournami Tamil
1983 Thanga Magan Tamil
1984 Naan Mahaan Alla Tamil
1986 மாவீரன் தமிழ்
1990 பெரிய இடத்து பிள்ளை தமிழ்
1993 அரண்மனைக்கிளி தமிழ்
1993 ஆத்மா தமிழ்
1996 பூவே உணக்காக தமிழ்
1997 தர்ம சக்கரம் தமிழ்
2000 தெனாலி தமிழ்
2003 காதல் சடுகுடு தமிழ்

மேற்கோள்கள்

  1. "Veteran Tamil actor S.S. Rajendran dead". daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  2. "S.S. Rajendran: Dialogue delivery was his forte". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  3. "Potpourri of titbits about cinema - Vijayakumari". kalyanamalaimagazine.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  4. [1]
  5. https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._விஜயகுமாரி&oldid=1892451" இலிருந்து மீள்விக்கப்பட்டது