சி. ஆர். விஜயகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
[[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்துள்ளார்.
[[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்துள்ளார்.


திரைப்பட நடிகர் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். இராஜேந்திரனை]] திருமணம் புரிந்து கொண்டார். இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.
திரைப்பட நடிகர் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். இராஜேந்திரனை]] திருமணம் புரிந்து கொண்டார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6529985.ece]</ref> இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.<ref>https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/</ref>
== மேற்கோள்கள் ==

{{Reflist}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]

13:15, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

விஜயகுமாரி 1950களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை. பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதரின் " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய பெண் என்றால் பெண் மற்றும் மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்". இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும். காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.

பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.

திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை திருமணம் புரிந்து கொண்டார்.[1] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._விஜயகுமாரி&oldid=1892352" இலிருந்து மீள்விக்கப்பட்டது