இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing WWII.png with File:Map_of_participants_in_World_War_II.png (by CommonsDelinker because: File renamed: "WWII" could mean any of a million different aspects of the war, from a chart of finan
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q329888
வரிசை 9: வரிசை 9:
[[de:Alliierte#Zweiter Weltkrieg]]
[[de:Alliierte#Zweiter Weltkrieg]]
[[fa:نیروهای متفقین#جنگ جهانی دوم]]
[[fa:نیروهای متفقین#جنگ جهانی دوم]]
[[sv:De allierade i andra världskriget]]

12:12, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் (Allies of World War II) என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.