பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 40: | வரிசை 40: | ||
==மேலும் பார்க்க== |
==மேலும் பார்க்க== |
||
[[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)]] |
[[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)]] |
||
{{India-gov-stub}} |
|||
[[பகுப்பு:இந்திய அமைச்சகம்]] |
[[பகுப்பு:இந்திய அமைச்சகம்]] |
11:34, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | அமைச்சரவை செயலகம் ரய்சினா குன்று, புது டில்லி |
ஆண்டு நிதி | US$36.03 billion (2011)[1] US$41 billion (2012)[2] |
அமைப்பு தலைமை | |
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | mod.nic.in |
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தி: रक्षा मंत्रालय, Raksha Mantralay) (abbreviated as MoD), என்பது இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்சு ஆகும். மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி துறைகளில் மிக அதிக செலவினங்களைக் கொண்டது.
இந்திய ஆயுதப் படைகள் (இந்திய இராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுடன் சேர்த்து) மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை (இந்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதி) ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "India's Defence Budget 2011-12". Minister of Defence. பார்க்கப்பட்ட நாள் 29 December 2011.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Gooptu, Biswarup. "India's Defence Budget 2012 increased to Rs 1.93 lakh crore". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 16 March 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
மேலும் பார்க்க
பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)